வவுனியா – ஈஸ்வரிபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் நேற்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நண்பர்கள் இருவர் மதுபானம் அருந்தியபோது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக... Read more »
மன்னம்பிட்டி விபத்தில் சிக்கிய தனியார் பேருந்துக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மாகாண அதிகார சபையினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம்... Read more »
யாழ்.இளவாலை – பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நள்ளிரவு 12.30 மணியளவில் உறவினர்கள் மூவருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இருவர் இணைந்து ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டிருந்தனர். இதன்போது... Read more »
பொலன்னறுவை – கதுருவெல மன்னம்பிட்டிய பேருந்து விபத்து குறித்து முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்று, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை... Read more »
கிளிநொச்சி வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை அறிக்கையை கிளிநொச்சி மருத்துவமனையிடமிருந்து கோரியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனகசந்திரகுப்த தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை... Read more »
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விவசாயிகள் நெல்லை உத்தரவாத விலைக்கு கொள்வனவு செய்யுமாறு கோரிக்கையை முன்வைத்து திங்கட்கிழமை (10) ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் அம்பாறை, உகன, தமனை பிரதேச விவசாய அமைப்புகள் உள்ளிட்ட நூற்றுக்கு... Read more »
பொலன்னறுவை கதுருவெலவில் இருந்து காத்தக்குடி நோக்கி பிரயாணித்த தனியார் பஸ்வண்டி ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு சற்று முன்னர் மன்னம்பிட்டி பாலத்தில் இருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிசார் தெரிவித்தனர். மன்னம்பிட்டி பலகை பாலத்திலே... Read more »
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதானவீதி தன்னாமுனையில் முச்சக்கரவண்டி ஒன்று (09) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வேகக்கட்டுப்பட்டை மீறி வீதியில் தடம்புரண்டு வாவிகரை கட்டுடன் மோதிய விபத்தில் ஒருவயதும் 3 மாதம் கொண்ட குழந்தை ஒன்று உயிரிழந்ததுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்... Read more »
வடமாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களை அகற்றினால் மேலும் பல புதைகுழிகளை கண்டுபிடிக்க முடியும் என காணாமல் போன தனது மகனைத் தேடி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மன்னாரில் உள்ள தமிழ் தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். “இப்பொழுது ஒவ்வொரு புதைகுழிகளாக கிளம்பிக் கொண்டிருக்கின்றன. அதுபோல்... Read more »
அக்கரைப்பற்றில் பாடசாலையில் இடம்பெற்ற அபிவிருத்தி சங்க கூட்டம் ஒன்றில் மத்தியஸ்தர் சபை தவிசாளர் மீது சனிக்கிழமை (08) முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார்... Read more »