கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி சார் கூட்டம் நேற்றைய தினம் கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், கிளிநொச்சி கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும்... Read more »
அம்பாறை- அக்கரைப்பற்று பனங்காடு பகுதியில் பூட்டியிருந்த வீடொன்றிலிருந்து பெறுமதிவாய்ந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றுமுன்தினம் (11.07.2023) இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் உரிமையாளர் வேளாண்மை காவலுக்கு சென்றதையடுத்து அவரது மனைவி பிள்ளைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு மனைவியின் தாயாரின் வீட்டிற்கு... Read more »
ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரல் தற்போதைக்கு முடிவடையாத நிலையுள்ளதால், வடக்கு கிழக்கு பகுதிகளை போராட்ட களமாக மாற்றி தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடு்க்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மண்டைதீவில், காணி சுவீகரிப்பிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்பட்ட... Read more »
இந்தியாவில் கடந்த 18.06.2023 புதுடில்லியில் பகிறங்க சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவி செல்வி தவராச சானுயாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த சுற்றுப் போட்டியில் 12 நாடுகள் பங்குபெற்றிருந்த நிலையில் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்று வெங்களப்... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீட்டு தொகையாக 3.4 மில்லியன் ரூபாவை இன்று புதன்கிழமை (12) மட்டக்களப்பு கால் நடை திணைக்களத்தில் வைத்து கிழக்கு மாகாண ஆளுநரினர் செந்தில் தொண்டமான் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியை வழங்கிவைத்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு... Read more »
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் அக் கடிதம் நாளைய தினம் இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு... Read more »
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டம் மண்டைதீவு – கடற்படை முகாமிற்கு அருகில் இன்றைய தினம் (12.07.2023) காலை முன்னெடுக்கப்பட்டது. வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில் ஜே/07... Read more »
தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் நெடுநாள் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்ப கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். காலியில் இருந்து சுமார் 431 கடல் மைல் தொலைவில் இலங்கைக்கு தென்மேற்கே ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மீனவர்... Read more »
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உலக வங்கியின் நிதி உதவியுடன் வுஊயுஆP-PசுனுP 72 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் புனரமைக்கப்பட்ட கொக்குவில் சத்துருகொண்டான் தன்னாமுனை வீதிகளை இன்று (12) புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்... Read more »
மீனவர்கள் படும் கஸ்ரங்களை நிவர்த்தி செய்வதற்க்காக நாம் பல்வேறு நிறுவனங்களிடம் பல கோரிக்கைகளை முன்வைத்திருந்த நிலையில் அண்மையில் ஒரு நிறுவனம் வடமராட்சி வடக்கு பகுதியில் கடற்கரையில் படகு கட்டும் துறைகளை தூர் வார்வதற்க்காக சுமார் ஒரு கோடி நிதியினை வழங்க முன்வந்ததாகவும் யாழ் மாவட்டத்திலுள்ள... Read more »