அமைச்சர்கள் மாறினாலும் எதுவும் நடக்க போவதில்லை….! சிறிதரன் எம் பி. Read more »
தீவக கல்வி வலயத்தின் பிரபல்யமான ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிவதாவது, யாழ்ப்பாணம் தீவகம் ஊர் புனித மரியாள் றோ.க மகளிர் வித்தியாலயத்தின் 2022ஆம் ஆண்டு 150வது... Read more »
இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் 24.10.2023 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இலங்கையிலிருந்து தங்கம் படகில்... Read more »
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட மெய்வல்லுநர் போட்ட கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது. நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 20 வயதுப் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் மகாஜனக் கல்லூரி வீராங்கனை பு.டனுசிகா 2.60 மீற்றர் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை பெற்றுள்ளார். Read more »
தீவக கல்வி வலயத்தின் பிரபல்யமான ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிவதாவது, யாழ்ப்பாணம் தீவகம் ஊர் புனித மரியாள் றோ.க மகளிர் வித்தியாலயத்தின் 2022ஆம் ஆண்டு 150வது... Read more »
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் நாட்டிற்குள் கொண்டுவரப்படுவதை தடுப்பதற்கான போதைப்பொருள் தடுப்பு கட்டளை நிறுவனமொன்று (Anti-Narcotic Command) ஸ்தாபிக்கப்படுமென தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். போதைப் பொருள் தடுப்பு. அதனூடாக முப்படையினர் மற்றும் அரச புலனாய்வு... Read more »
உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்ததாக அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அவரது வெளிநாட்டுப் பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது எனவும் இலங்கை அரசின் அச்சு ஊடகங்களான தினகரன் மற்றும்... Read more »
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றையதினம்(23.10.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இது தொடர் வீழ்ச்சியாகும். இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (23.10.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.00 ரூபாவாகவும், கொள்வனவு... Read more »
வன விலங்குகளினால் ஏற்படும் பயிர் சேதங்களை தடுக்கும் வகையில் விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இவர் அங்குனுகொலபெலஸ்ஸவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விவசாயிகளுக்கு 268 வாயு துப்பாக்கிகளை வழங்கி வைத்துள்ளார். இதன் போது உரையாற்றிய விவசாய அமைச்சர், வன விலங்குகளால்... Read more »
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதம் நீர்கொழும்பு இருந்து பாணந்துறை வரையிலான கடல் பரப்பு மட்டுமே என்று முடிவெடுத்துள்ளனர் என்றும், என்றாலும் கடல் ஆமைகளின் உடல்கள் கிழக்கு கடற்கரை வரை குவிந்துள்ளன என்றும், பல்லுயிர் வகைமை மற்றும் மீனவ... Read more »