நாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவிற்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்... Read more »
வெல்லம்பிட்டி பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 40 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர். பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், பொலிஸ் மற்றும் இராணுத்தினர் இணைந்து இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில்... Read more »
பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் சித்தார்த்தன் எம்.பி கடந்த 22.11.2023 அன்று தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வரவுசெலவுத் திட்டம் சம்பந்தமான சில கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பு இன்று வட்டுக்கோட்டை பகுதியிலே நடந்திருக்கக்... Read more »
இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பூகோள அரசியல் அதிகாரப் போட்டியினால் இலங்கை எதிர்காலத்தில் போர்க்களமாக மாறும் அபாயம் உள்ளதாக ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமான First Post ற்கு செவ்வி வழங்கியுள்ளார் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.... Read more »
இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா இந்த அநீதி வேறு எந்த நாட்டில் நிகழ்கின்றது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். நாளைய தினம் மாவீரர் தின இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் காரைநகர் பகுதியில் நினைவேந்தலை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கு... Read more »
மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் தமிழர் தாயகம் எங்கும் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றதுடன் மாவீரர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக்கோட்டை அலுவலகத்தில் மாவீரச் செம்மல்களின் பெற்றோர்கள் கௌரவிப்பட்டனர். Read more »
கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஹோமாவில் இருந்தவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த முருகேசு விஜயரத்தினம் (வயது 55) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் 2014ஆம் ஆண்டு... Read more »
அண்மையில் ஜா எல பகுதியில் ஒருவரை கைது செய்வதற்கு ஆற்றில் விழுந்து இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் சாவகச்சேரிக்கு வருகை தருகின்றார், Read more »
வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, 4ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் ஹொரவப்பொத்தானை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »
தொழிலிற்க்காக தென்பகுதிக்கு சென்றவர் இதுவரை தொடர்பில் இல்லை என அவரது மனைவி தெரிவித்துள்ளார். கடந்த 2023/10/28 அன்று ஹம்பகா மாவட்டத்தில் தங்கி நின்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற வத்திராயன் வடக்கை சேர்ந்த கணேசலிங்கம் தினேஸ் எனும் 38 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளதாக... Read more »