இலங்கை அரசின் திட்டமிட்ட ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்து நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஊடக அமையம் மற்றும் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் பொதுசன... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழர் தேசிய பொங்கல் விழா இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியதலைவர் கே.துவாரகன் தலைமையில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றிய மாணவர்கள் கலந்துகொண்டு 50 பானைகள்... Read more »
நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்துச் சபையின் நீர் விநியோக பாதையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (26) காலை 10:00 மணி முதல் நாளை (27) முற்பகல் 10:00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் தடைப்படும் என தேசிய நீர்... Read more »
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின் வீடு திரும்பிய இளைஞனை வீதியில் வழி மறித்து வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதலை நடாத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய ஜெயக்கொடி கார்திபன் எனும் இளைஞனே... Read more »
நேற்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியுடன் , மஹிந்தானந்த அளுத்கமகேயும் சென்றிருந்தார். அத்துடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி... Read more »
மாமியாரை மருமகன் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று ந வியாழக்கிழமை (25) கெப்பித்திக்கொல்லாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 53 வயதான மூன்று பிள்ளைகளின் தாயான பெண் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் மூத்த மகளுக்கும் அவரது கணவருக்குமிடையில்... Read more »
ரயிலில் பயணித்த ரஷ்ய பெண்ணொருவர் இன்று செல்ஃபி எடுக்க முற்பட்டபோது, தவறி வீழ்ந்து பலத்த காயமடைந்து தெமோதர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்ய பிரஜையான கிறிஸ்டினா அலக்வானா என்ற 25 வயதுடைய யுவதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார்... Read more »
கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிய பகுதியில் லொறி ஒன்றின் பின்னால் வான் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்து 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். Read more »
மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு நாவலடி பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என தெரியவருகின்றது. மட்டக்களப்பு – குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இவர்... Read more »
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தன் தேவஸ்தானத்தின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் இன்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிக்கும் அலங்காரகந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள், இடம்பெற்று எம்பெருமான் எழுந்தருளியாக உள்வீதி, வெளிவீதியூடாக திருமஞ்சத்தில் வீற்று பக்தர்கள் அருள்பாலித்தார்.... Read more »