முறிகண்டி மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முறிகண்டி மக்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அம்மன் ஆலய முன்றலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. Read more »

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி…!

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் கந்தர்மடத்தில் அமைத்துள்ள அதன்  தலைமைச் செயலகத்துக்கு முன்பாக  இன்று  வெள்ளிக்கிழமை  [17-05-2024] முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிப்  பரிமாறப்பட்டது. பெருமளவிலானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தார்கள்.பிள்ளைகளைப்   பெற்றோர்கள் அழைத்து வந்து கஞ்சி பருக வைத்ததோடு  கஞ்சியின் நோக்கத்தைப்  பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்தியதையும். காண முடிந்தது,... Read more »

தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை! முதல் முறையாக வீரவணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட குடும்பத்தினர் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் வீர மரணமடைந்துவிட்டார்கள் என்பதை நூறு வீதம் தாங்கள் நம்புவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரன் தெரிவித்துள்ளார். இந்த... Read more »

நிதி இராஜாங்க அமைச்சருக்கு தொலைபேசியில் மிரட்டல்

நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்கவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸ் நிலையம் ஆரம்பித்துள்ளது. இது தொடர்பான தொலைபேசி அழைப்பு நேற்று (15) பிற்பகல் இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை எதிர்வரும்... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம்

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன கடந்த 14ஆம் திகதி விமான நிலையத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர், அங்கிருந்த ஊழியர் ஒருவரின் கண்ணத்தில் அறைந்து பல பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. குறித்த... Read more »

சம்பூரில் கைதான பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

திருகோணமலை சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய மூன்று பெண்கள் உட்பட நால்வரை விடுவிக்க மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 12 ஆம் திகதி நள்ளிரவில் திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள... Read more »

மக்களின் பேரெழுச்சி மூலமே போராட்டங்கள் வெற்றி பெறும், தியாகங்கள் என்றும் வீண் போகாது – வேலன் சுவாமிகள்

மக்களின் பேரெழுச்சி மூலமே போராட்டங்கள் வெற்றி பெறும் எனவும் தியாகங்கள் எப்பொழுதும் வீண் போகாது எனவும் வேலன்  சுவாமிகள் தெரிவித்துள்ளார். நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்றையதினம்(15) நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்... Read more »

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள்

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more »

மின் கட்டண குறைப்பு சதவீதம் – கால அவகாசத்தை கோரும் மின்சார சபை!

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மே மாதம் முதலாம் திகதி ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், மின்சார சபை விடுத்த... Read more »

கோர விபத்தில் சிக்கி இளைஞன் பரிதாப மரணம்..!

களுத்துறை – பாணந்துறையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் பெண் ஆசிரியை ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை நிவ்டாவ சந்தியில் வசித்து வந்த அவித்யா ரசிது பெர்னாண்டோ என்ற... Read more »