நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வியாழக்கிழமை விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று நடைமுறை... Read more »
நாட்டில் 60 சதவீதமான மக்கள் மூன்று வேளை உணவைப் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களுக்கு ஆரோக்கியமான உணவை பெற்றுக்கொடுப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகளை... Read more »
முல்லைத்தீவு அளம்பில் புதிய அ்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு குறித்த திருவிழா திருச்செபமாலையடன் ஆரம்பமாகவுள்ளது. திருவிழா திருப்பலியானது மறுநாள் திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. குறித்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி... Read more »
யாழ் மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்ட 27அதிபர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்காது தொடர்ந்தும் யாழ் மாவட்டத்திலேயே தங்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ் மாவட்டத்தில் தீவகம் தவிர்ந்த யாழ் ,வடமராட்சி, தென்மராட்சி, வலிகாம வலயம் ஆகியவற்றில் இருந்து ஆசிரியர்... Read more »
யாழ் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற மண்ணெண்ணெய் விநியோகத்தில் பிரதேச மட்ட கமநல அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட கோப்பாய் பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை விவசாயிகளுக்கான மண்ணெண்ணெய் விநியோகம் கமநல சேவைத்... Read more »
படுகொலை செய்யப்பட்டனர் ஊடகவியலாளர் ச.நிலக்ஷனின் தாயார், கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் முன்னாள் அதிபருமான திருமதி செல்வராணி சகாதேவன் இறைபதமடைந்துள்ளார். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை முன்னாள் அதிபரும், கொக்குவில் இந்துக்கல்லூரியின் புகழ் பூத்த பழைய மாணவியும், கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் ,... Read more »
பிள்ளைகளை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை வழிப்பறி கொள்ளை கும்பல் பறித்துச் சென்றிருக்கின்றது. குறித்த சம்பவம் யாழ்.மீசாலை – டச்சு வீதியில் நேற்றய தினம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் Read more »
முல்லைத்தீவு – வட்டுவாகல் கோத்தபாய கடற்படை முகாம் அமைந்துள்ள தமிழ் மக்களுக்குரிய 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினருக்கு வழங்க நில அளவீட்டுத் திணைக்களத்தினரின் முயற்சி நேற்றய தினம் பொதுமக்களின் கடும் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இவ்வாறு குறித்த காணிகளை அளவீடு செய்து... Read more »
எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவு பாதுகாப்பு மேலும் மோசமடையும் என உலக உணவுத் திட்டமும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமும் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை அரசாங்கத்தால் இரசாயன பசளைக்கு தடை விதிக்கப்பட்டமையால் நாட்டிற்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.... Read more »
கச்சத்தீவை இந்தியாவுக்கு கொடுக்கும் எந்த ஒரு முடிவையும் இலங்கை அரசாங்கம் எடுக்கக்கூடாதென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம் மீனவ அமைப்புகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை... Read more »