மலையகத்திற்கான புகையிரத சேவைகள் இன்று (16) முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நானுஓயாவிலிருந்து நேற்று (15) கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட ரயில் கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவிக்கு இடையில் தடம்புரண்டதால் நேற்று 3.00 மணி முதல் மலையகத்திற்கான ரயில்... Read more »
வடக்கு மாகாண புதிர் எடுத்தலும், தைப்பொங்கல் விழாவும் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்லவராயன்கட்டு மாதிரி கிராமத்தில் சிறிநாகபூசனி அம்பாள் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்... Read more »
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதற்கமைய இலங்கையில் இன்றைய (16) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,210 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி... Read more »
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தெரிவு செய்யப்பட்ட 80 குடும்பங்களுக்கான பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு யாழ் நகரில் உள்ள பூமணி அம்மா அறக்கட்டளையகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. பூமணி அம்மா அறக்கட்டளையகத்தின் இலங்கை தலைவரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தலமையில் இடம்... Read more »
மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல்தரையில் அத்துமீறி குடியேறவும் பயிர்செய்யவும் முனையும் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ச்சியாக அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்தி வருகின்றனர் வெங்காய வெடி வைத்து அவற்றின் வாயில் கொடும் காயங்களை ஏற்படுத்தி அவை உணவு உண்ணக்கூட முடியாத, வார்ததையால்... Read more »
திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகிய, தந்தையை இழந்த 65 மாணவர்களுக்கு படிப்பைத் தொடர முதல் கட்டமாக மூன்று மாதகால நிதியுதவியை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் இன்று வழங்கப்பட்டது . திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் திரு.சண்முகம் குகதாசன், துணைத்... Read more »
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில் வவுனியாவில் பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. நாளையதினம் உழவர் தினமான தை முதலாம் திகதி பிறக்கவுள்ள நிலையில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற வாக்கிற்கிணங்க தைப்பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடவுள்ளனர். வவுனியா நகரப்பகுதியில்... Read more »
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உட்பட்ட காரணங்களாலும் அதே நேரம் பொருட்களின் விலை பெரிய அளவில் வீழ்சியடையாமையினாலும் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் பொங்கல் கொண்டாட்டம் மற்றும் பொங்கல் வியாபாரம் கலையிழந்து காணப்படுகின்றன மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை... Read more »
இலங்கை தமிழரசு கட்சிக்கான தலமையை தெரிவு செய்வதற்க்கான ஜனநாயக ரீதியான தேர்தல் எதிர்வரும் 28. ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தலமைக்காக போட்டியிடும் மூவர் தொடர்பிலும் பல்வேறு வாத பிரதிவாதங்கள் இடம் பெற்றுவருகின்றன. இலங்கை தமிழரசு கட்சி என்பது விடுதலைப் புலிகள் பல்வேறு விட்டுக்... Read more »
தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு இராவணன் ஆண்ட இலங்காபுரி மண்ணில் மேல்மருவத்தூர் சக்தி பீடத்தினால் பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில், இலங்கை மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி... Read more »