இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள... Read more »
*╔┈┈┅◉★◆☆•ð ︎•☆◆★◉┅┈┈╗* *ð´ð¹ð´ðð ௐ ððð´ð¹ð´* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *ð´ðª·தாயே ð போற்றிðª·ð´* *ð»ð¤❀••┈┈•ð•┈┈••❀ð¤ð»* *_꧁. ð தை : 25. ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð 08- 02- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி:... Read more »
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட புதுக்காட்டுச்சந்தி பகுதியில் இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிலோன் சாய்ஸ் பிரைவேட் லிமிடெட் பசியோடு வருபவர்களுக்கு இங்கே இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்து வைத்துள்ளனர். திங்கள் முதல் ஞாயிறு வரை... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி சாமரி பிரியங்கவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. Read more »
சீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பியன் இறுதியில் பங்கேற்ற கில்மிஷா,அசானி உள்ளிட்டவர்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். இந்ந பயணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சீ தமிழின் சரிகமப லிட்டில் சாம்பியன் கில்மிஷா,போட்டியாளர்களான ருத்ரேஷ் குமார், சஞ்சனா, ரிக்ஷிதா, கனிஷ்கர் மற்றும்... Read more »
இன்று US காங்கிரஸ் உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சந்தித்துள்ளார். சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்று நான்கு US காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்தேன். விசேடமாக Congressman Wiley Nickel, Congresswoman Deborah Ross, Congressman Jamie Raskin, Congressman... Read more »
மின்னொழுக்கு காரணமாக தும்புத் தொழிற்சாலை எரிந்து நாசமாகியுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் உள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்னொழுக்கினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 35 லட்சத்துக்கு மேற்பட்ட பெறுமதியான நட்டம் ஏற்பட்டுள்ளது. தீ... Read more »
பொது போக்குவரத்துகளில் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளதோடு பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவர்களுக்கு எதிராக இந்த விசேட நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதுடன் இந்த விசேட... Read more »
தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றை யாழில் ஆரம்பித்துள்ள நடிகை ரம்பாவின் கணவர், அந்த நிறுவனத்துக்காக யாழ் மண்ணில் தென்னிந்திய சினிமா கலைஞர்களை அழைத்து வந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். பாடகர் ஹரிகரனின் தலைமையில் இந்த இசை நிகழ்ச்சி நாளை மறுதினம் யாழ். முற்றவெளியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »
மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளமை மற்றும் கள்ளியடி பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்தமை ஆகியவற்றை கண்டித்து பாடசாலை மாணவர்கள் , பெற்றோர் ,கிராம மக்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர் இன்றைய தினம் (7)... Read more »