தாயை கொலை செய்த மகனால் பரபரப்பு

கம்பளை – ரத்மல்கடுவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலால் தாயொருவர் உயிரிழந்துள்ளார். 65 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது இரண்டாவது மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய சந்தேகநபரான மகன் திருமணமானவர் எனவும் அவரது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது... Read more »

வாகனங்களை குறிவைக்கும் பொலிசார்

யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலை சீர்குலைக்கும் வகையில் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை ஒழிக்கும் நோக்கில், இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு யுக்திய சுற்றிவளைப்பினை இடைவிடாத... Read more »

படுகொலை செய்யப்பட்ட அருட்சகோதரிக்கு நினைவேந்தல்

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தும், உயிரிழந்த மக்களின் உடல்களை மீட்டு அடக்கம் செய்தும்,பல்வேறு மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்த மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்குத்தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் 1985 ஆம் ஆண்டு ஜனவரி... Read more »

வாள்களுடன் சிக்கிய நபர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இரண்டு வாழ்கள் கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிசாரால் செய்யப்பட்டுள்ளார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசுவமடு... Read more »

கட்டைக்காட்டில் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் அண்மைக்காலமாக போதை பொருள் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் கட்டைக்காடு காட்டுப்பகுதிக்குள் போதை பொருளை தாட்டு வைத்திருப்பதாக கடற்படையினருக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளது. இதன்பிரகாரம் நேற்று மாலை 05.00 வெற்றிலைக்கேணி கடற்படையினர் குறித்த இடத்தை திடீர் சுற்றிவளைப்பு செய்து... Read more »

யாழில் பரபரப்பு-தீக்கிரையான முச்சக்கர வண்டிகள்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இரு குழுக்களிடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இரண்டு... Read more »

நோர்வேயில் தமிழ் மருத்துவர் படுகொலை

நோர்வே நாட்டில் 30 வயதான தமிழ் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (02.01.2024) நோர்வேயின் எல்வெரும் என்னும் பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவர் புத்தாண்டு தினத்தன்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் உடலில்... Read more »

கட்டைக்காட்டில் பல இடங்களில் டெங்கு பரவும் அபாயம்

வடமராட்சி முள்ளியான் J/433 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பிரதேசத்தில் பல இடங்கள் டெங்கு நோய் பரவும் அபாயத்தில் துப்பரவற்றுக் காணப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாகி பரவி வருவதால் சுகாதாரப் பிரிவினர் சோதனை நடத்தி டெங்கு நோய் பரவக் காரணமானவர்கள் மீது... Read more »

பருத்தித்துறையில் பரபரப்பு-திடீர் சோதனை

பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்தித்துறை பகுதியில் பொலிசாரினால் விசேட சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன. பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த தலைமையில் குறித்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று இரவு 07.30 இருந்து 08.30 மணிவரை மோப்ப நாயின் உதவியுடன்... Read more »

கடற்படையால் கட்டைக்காடு காட்டுப்பகுதி திடீர் சுற்றிவளைப்பு

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் அண்மைக்காலமாக போதை பொருள் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் கட்டைக்காடு காட்டுப்பகுதிக்குள் போதை பொருளை தாட்டு வைத்திருப்பதாக கடற்படையினருக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளது. இதன்பிரகாரம் இன்று மாலை 05.00 வெற்றிலைக்கேணி கடற்படையினர் குறித்த இடத்தை திடீர் சுற்றிவளைப்பு செய்து... Read more »