கஞ்சா, போதை மாத்திரைகள் என்பன மீட்பு!

பருத்தித்துறையில் கஞ்சா, போதை மாத்திரைகள் என்பன மீட்பு! இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பருத்தித்துறை – புலோலி காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த போதைப்பொருட்கள் ஒரு தொகை நேற்றைய தினம் 03/07/2024 மீட்கப்பட்டுள்ளன. இதன்போது ஒரு கிலோ எடையுடைய கேரளக் கஞ்சா,... Read more »

கொலைக் குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது…!

மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து மரணமான  சரவணபவானந்தம் சிவகுமார் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் நேற்று சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 20 திகதி தனது வத்திராயனில் வசித்த வீடு ஒன்றில் இரவு வேளை தீக்காயங்களுக்கு... Read more »

இஸ்ரேலிய வீடுகளை உடைத்து திருட்டு; நாடு கடத்தப்படவுள்ள 4 இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கு பணிக்காக சென்ற 4 இலங்கையர்கள் திருட்டு குற்றச்சாட்டில் இஸ்ரேல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பொருட்களில் கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள், மதுபான போத்தல்கள், கமராக்கள் மற்றும் தங்கம் என்பன அடங்குவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். லெபனான் எல்லையில் உள்ள... Read more »

யாழில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கணவனின் கண்முன் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு!

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் கணவனின் கண்முன் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது கூழாவடி மேற்கு ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கதீஸ்வரன் நிலாஜினி லகிதா (வயது 40) என்ற 3 பெண் பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த... Read more »

கொழும்பிலிருந்து சென்ற ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்..!

கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பயணித்த ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெமட்டகொடை பகுதியில் வைத்து நேற்று மாலை 6.40 மணியளவில் இந்த கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. அதிக பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த ரயில் மீது கல் வீசி தாக்கியதில் பயணிகளுக்கு எந்த... Read more »

வத்திராயனில்  மர்மமான முறையில்  தீக்காயங்களுக்கு  உள்ளானவர்  மரணம்…!

யாகவடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த  20.06.2024 இரவு எரியூட்டப்பட்ட நிலையில்   பொதுமக்களால் மீட்கப்பட்ட. மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிககப்பட்டிருந்த நிலையில் சிகி்ச்சை பலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளார்... Read more »

கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கைது!

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் பொலிஸாரால் நேற்று  கைது செய்யப்பட்டனர். வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதான மூவர் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கூடியிருந்த போது இவ்வாறு கைது... Read more »

யாழில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் …!

யாழ்ப்பாணம் உடுவில் தெற்கு பிள்ளையார் கோயில் அருகே உள்ள காணியில் மோட்டார் சைக்கிளொன்று எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(26) இரவு இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர் இனங்காணப்படாத நிலையில், காணி உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல்... Read more »

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய மாணவன்

தம்புத்தேகம பேருந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவர் ஒருவர் 6 போலியான 500 ரூபா நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர். நொச்சியாகம உடுநுவர கொலனியைச் சேர்ந்த (17) வயதுடைய மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று (25) பிற்பகல் தம்புத்தேகம... Read more »

யாழில் புடவைக்கடை மீது பெட்ரோல் குண்டுத் தாக்குதல்

யாழில் புடவைக்கடை ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதல் சம்பவமானது யாழ்ப்பாணம் – நெல்லியடி (Nelliaddy) பகுதியில் உள்ள புடவைக்கடை மீதே இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார்... Read more »