முன்னாள் போராளிகளின் தியாகத்தை அற்ப சலுகைகளுக்காக விலை பேசாதீர் – சபா குகதாஸ் 

இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சினையில்  தமிழ் மக்களின்  அரசியல் விடுதலைக்காக போராடிய முன்னாள் போராளிகளின் தியாகத்தை அதே கட்டமைப்புக்குள் இருந்து தற்போது சிங்கள பேரினவாத ஜனாதிபதி வேட்பாளர்களுடன் மறைமுகமாக கைகோர்த்து கடந்த காலங்களில் செயல்பட்ட சிலர் தற்போது வெளிப்படையாக அவர்களுக்கான ஆதரவினை கோருவதுடன் அவர்கள்... Read more »

எல்லைத்தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது..!

எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடிபட்ட 11 இந்திய கடற்றொழிலாளர்களை  இலங்கையின் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை வடக்கு பருத்தித்துறை கடல் பகுதியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய தரப்புக்கள் தெரிவித்துள்ளது. இதன்போது நாகப்பட்டிணத்தை சேர்ந்த... Read more »

தமிழ் பொது வேட்பாளரின் இன்றைய பரப்புரை கூட்டம்…! (இது ஒரு விளம்பரம்)

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றன தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது பரப்புரை கூட்டங்கள் இன்று காலை 10:45 நல்லூர் சட்டநாதர் ஆலயத்திற்கும் சங்கிலியன் மந்திரி மனைக்கும் அருகாமையில் உள்ள திவ்ய ஜீவன மண்டபத்தில் கூட்டுறவு அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் இடம் பெறவுள்ளதுடன், தொடர்ந்து காலை 12:30... Read more »

வடக்கு கிழக்கிலிருந்து தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது ஏன்?

பல தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் முன்னிறுத்தப்பட்டுள்ள வடக்கின் சுயேட்சை வேட்பாளர் முள்ளிவாய்க்கால் தமிழர் இனப்படுகொலை நினைவிடத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தி, போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டுக் கழக  மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்றையும் நடத்தி ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை... Read more »

சர்வதிகார ஜனாதிபதி முறை இலங்கைத் தீவின் சாபக்கேடு – சபா குகதாஸ்

இலங்கைத் தீவின் வரலாற்றில் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பின் மூலம் கொண்டுவரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அதனை பயன்படுத்திய ஜனாதிபதிகளான  ஜெயவர்த்தன தொடக்கம் ரணில் விக்கிரமசிங்க வரை நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக் கூடிய வகையில் கையாளவில்லை. மாறாக ஊழலையும், ஊழல்வாதிகளையும்,... Read more »

I V மகாசேனனின் இலங்கை ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் நூல் வெளியீடு..!(வீடியோ) 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அரசறிவியல் துறை வருகை விரிவுரையாளரும்,  புது டில்லி பல்கலைக்கழக முதுகலை  மானி மாணவனுமான I.V மகாசேனனின் ஜனாதிபதி தேர்தல்களில் ஈழத்தமிழர் அரசியல் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 20/08/2024 செவ்வாய்க்கிழமை  பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு... Read more »

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி பரப்புரையை ஆரம்பித்த தமிழ் பொது வேட்பாளர்…!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளார் பா.அரியநேந்திரன் நேற்று  ஞாயிற்றுக்கிழமை (18) மாலை 3 மணியளவில் முள்ளிவாய்க்காலில் பொதுச்சுடர் ஏற்றி ஜனாதிபதி தேர்த்தலுக்கான முதலாவது பிரச்சாரத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழ் பொது  வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக... Read more »

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைகள் ஒரு ஏமாற்று நடவடிக்கை, உறவுகள் விஷயம்..!

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணைகளை  மேற்கொண்டது. பருத்தித்துறை பிரதேச செயலக்த்தில் நேற்று காலை 9:00 மணிமுதல் பிற்பகல் 4:00 மணிவரை  கரவெட்டி, பருத்தித்துறை,  மருதங்கேணி பிரதேச  செயலகங்களை உள்ளடக்கியே குறித்த விசாரணைகள் இடம் பெற்றன. மூன்று பிரிவுகளிலுமிருந்து... Read more »

தமிழ் பொது வேட்பாளரின் சின்னம் சங்கு..!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15ஆம் திகதி) இடம்பெற்றது. வடக்குக் கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்திருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள்... Read more »

கிளிநொச்சியில் இடம் பெற்ற தமிழ் பொது வேட்பாளர் அறிமுக கூட்டம்…!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்டதமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்க்காக நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் அவர்களை  தமிழ் பொது வேட்பாளராக அறிமுகம் செய்யும்  கூட்டம் நேற்றைய... Read more »