பரததர்சனா அறப்பணி நிதியத்தினால் மட்டக்களப்பு மேற்கு பகுதியில் வீடு கையளிப்பு!

பரததர்சனா அறப்பணி நிதியத்தினால் மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுஞ்சேனை கிராமத்தில் இன்றையதினம் குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிக்கப்பட்டது. பகிரதன் குடும்பத்தினரின் அனுசரணையில் அமைக்கப்பட்ட குறித்த வீட்டை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.... Read more »

கட்டார்  வாகன விபத்தில் அல்வாய் இளைஞர் உயிரிழப்பு ; திருமணம் செய்து சில வருடங்களில் துயரம் !  

கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம்  சென்று  26 ஆம் நாளில்  வாகன விபத்தில்  அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது  நவக்கிரியை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் அல்வாய் மனோகரா பகுதியில்  மூன்று வருடங்களுக்கு... Read more »

இன்றைய இராசி பலன்

*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗* *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌.  🌈  தை: 11. 🇮🇳  ꧂_* *_🌼 வியாழன்- கிழமை_ 🦜* *_📆 25- 01- 2024 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம்... Read more »

நிறைவேறியது இணையவழிப் பாதுகாப்புச் சட்டமூலம்!

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இணைய பாதுகாப்புச் சட்டமூலம் இன்றைய தினம் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 82 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் சட்டமூலத்திற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு சபையில் உரையாற்றியிருந்தனர். ஊடக நிறுவனங்கள்... Read more »

300 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்றையதினம் தீயிட்டு அழிக்கப்பட்டது. சென்ற வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சாவே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது. வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல்... Read more »

கல்வி அமைச்சரின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம்,... Read more »

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தினை அதிகரிக்க முன்மொழிவு!

தனியார் துறை பணியாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. தனியார் துறை ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள் திறந்த மற்றும் பொறுப்புடைமை அரசாங்கம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு தொழிலாளர்... Read more »

பொருட்களின் விலை குறைகிறதா?

பொருட்களின் விலையை மேலும் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ‘2024 வரவு செலவுத்திட்டம்’ கருத்தரங்கில் அவர் இதனை தெரிவித்தார். ரூபாயின் வலுவூட்டல் மிகவும் மெதுவாக நடைபெறுவதால், மக்களின் வருமானத்தை அதிகரிக்க... Read more »

வவுனியா மேல் நீதிமன்றத்தினால் 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிப்பு

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இன்று (24.01.2024) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டது   கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆயர்படுத்தப்பட்ட 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ9 வீதி... Read more »

நாடு முழுவதும் சீரான வானிலை

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுவதோடு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்... Read more »