தமன்னாவுடன் யாழில் ரம்பாவின் கணவர் புரிந்த செயல்

தனியார் உயர்கல்வி நிறுவனமொன்றை யாழில் ஆரம்பித்துள்ள நடிகை ரம்பாவின் கணவர், அந்த நிறுவனத்துக்காக யாழ் மண்ணில் தென்னிந்திய சினிமா கலைஞர்களை அழைத்து வந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார். பாடகர் ஹரிகரனின் தலைமையில் இந்த இசை நிகழ்ச்சி நாளை மறுதினம் யாழ். முற்றவெளியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

வீதிக்கு இறங்கிய மாணவர்கள்,பெற்றோர்களால் பரபரப்பு

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/கள்ளியடி பாடசாலையில் தொடர்ச்சியாக மூன்று ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளமை மற்றும் கள்ளியடி பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்தமை ஆகியவற்றை கண்டித்து பாடசாலை மாணவர்கள் , பெற்றோர் ,கிராம மக்கள் இணைந்து போராட்டம் நடத்தியுள்ளனர் இன்றைய தினம் (7)... Read more »

இலங்கை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

நாடளாவிய ரீதியில் 10,221 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 4,983 பாடசாலைகளில் பெரும்பாலான மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகளின் சுற்றுப்புறங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்ததாக கூறப்படும் 517 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனைகளில்... Read more »

பாக்கிஸ்தானில் நடந்த பயங்கரம்

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த குண்டு வெடிப்பில்இ குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பாகிஸ்தானில் நாளை (08) பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் திகதி அறிவித்த நாளில் இருந்து, ஆங்காங்கே குண்டு வெடிப்பு... Read more »

அன்பான முகநூல் உறவுகளே! 🔴 இது ஒரு எச்சரிக்கை செய்தி.

STING என்றொரு குளிர்பானம் யாழ்ப்பாணத்தில் பல கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ பேர் உங்கள் சிறு குழந்தைகளுக்கும் வாங்கி கொடுத்திருப்பீர்கள். அப்போத்தலின் லேபலில் குறிப்பிடப்பட்டுள்ளதை வாசித்துள்ளீர்களா? Not recommended for children under 12 years and prägnant and lactating... Read more »

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட இசைக் குழுவினர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.!

குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று (07) மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. எதிர்வரும் 09ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஹரிஹரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய... Read more »

ஆயுதம்,வெடிபொருளுடன் சிக்கிய நபர்

திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மணிபுர பகுதியில் விஷேட பொலிஸ் அதிரடிப் படையினரின் சுற்றிவளைப்பில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஹக்கபட்டஸ் வெடி பொருட்களுடன் இன்று (07) சந்தேக நபரொருர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புல்மோட்டையை சேர்ந்த 31 வயதுடைய நபர்... Read more »

இலங்கையிலிருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைவது வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தனுஷ்கோடி அருகே ஒன்றாம் மணல் தடையில் இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று... Read more »

யாழ் யுவதி ஜேர்மனில் உயிரிழப்பு

ஜேர்மனி நாட்டில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த ஒரு ஆண் பிள்ளையின் இளம் தாய் திடீரென மயங்கி வீழ்ந்து இன்றைய தினம் பரிதாபமாகஉயிரிழந்துள்ளார் சம்பவத்தில் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் சோபிகா வயது 34 என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த  சம்பவம் ஜேர்மன் தமிழர்களிடத்தில்... Read more »

யாழில் பரபரப்பு-துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மறித்த பொழுது நிறுத்தாது அதிவேகமாக சென்ற டிப்பர் மீதே... Read more »