கொழும்பில் ஆபத்தான நிலையிலுள்ள நூற்றுக்கணக்கான கட்டுமானங்கள்

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதனை ஆவணப்படுத்தி குறித்த கட்டுமானங்களை  அகற்றுமாறு உரிய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி யார்? மைத்திரிபாலவை உடனடியாக பொலிஸார் அணுக வேண்டும்…!

நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியை அறிந்துள்ள மைத்திரிபாலவை உடனடியாக பொலிஸார் அணுக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு பேராயர் இல்ல வளாகத்தில் இன்றையதினம்(23)  ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை... Read more »

வெடுக்குநாறி மலையில் பக்தர்களுக்கு இடையூறு…! அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்…!மக்கள் பணிமனையின் நேசக்கரங்கள் அமைப்பு வலியுறுத்து…!

வெடுக்குநாறி மலை ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபடும் பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்படும் சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாது என்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென மக்கள் பணிமனையின் நேசக்கரங்கள் அமைப்பின் தலைவர் மௌலவி B.A.S சுப்யான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று(23) வெளியிட்டுள்ள ஊடக... Read more »

மைத்திரியை உடனடியாக கைது செய்யுங்கள்…!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை நீதிமன்றம் உத்தரவிட்டாலோ அல்லது கேட்டாலோ வெளியிடத் தயார்... Read more »

மஸ்கெலியாவில் மதுபான விற்பனை நிலையத்திற்குள் மர்ம நபர்கள்…!

மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் இன்று(23)  அதிகாலை 3.30 மணியளவில் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், CCTV காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு விசேட பொலிஸ் பிரிவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. இன்று... Read more »

பேருந்தில் பயணித்த மாணவிக்கு தனது அந்தரங்கத்தை காட்டிய இளைஞன்

பஸ்ஸில் பயணம் செய்த மாணவிக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டிய இளைஞனை  பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பஸ்ஸில் பயணம் செய்த மாணவிக்கு தனது அந்தரங்க உறுப்பைக் காட்டிய இளைஞனை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,... Read more »

சுதந்திரமே இல்லாத நாட்டில் சுக போகத்துக்கு செலவழிக்கும் பணத்தை விவசாயிகளுக்கு வழங்குங்கள்…! சாணக்கியன் எம்.பி

சுதந்திரமே இல்லாத நாட்டில் சுதந்திர தினத்துக்கும் அமைச்சர்களின் சுக போகத்துக்கும் செலவழிக்கும் பணத்தை அரசு விவசாயத்திற்கு செலவு செய்தால் விவசாயிகளினதும் நாட்டு மக்களினதும் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்வடையும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் நேற்றையதினம்(22)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில்... Read more »

இன்று நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை

நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை... Read more »

விவசாயப் பொருட்களுக்கான வரியை அரசு நீக்க வேண்டும் : விஜித ஹேரத் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு நெல் உற்பத்தி செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் நெற்செய்கையில் இருந்து விலகி வருவதாக தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தாா். விவசாய பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருப்பதால் விவசாயத்தை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் விவசாய பொருட்களுக்கான வரியை நீக்க வேண்டும்... Read more »

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் நியமனம்…!

யாழ்.மாவட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர் ஒருவரை இன்னும் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க சில தினங்களுக்கு... Read more »