
இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தூத்துக்குடி வரும் பாரதப் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு மீனவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையால்... Read more »

யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலராக சாய் முரளி அடுத்தவாரம் முதல் பதவியேற்கவுள் ளார் . கொன்சியூல் ஜெனரல் ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், அவர் புதுடில்லிக்கு மாற்றலாகிச் செல்கின்றார். இந்த நிலையிலேயே அந்த இடத்துக்கு சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.... Read more »

இந்தியா – கேரளாவில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சில விமான சேவை நிறுவனங்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவை... Read more »

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலை வைக்கப்பட்டிருந்த 364 கிலோ கிராம் கேரளா கஞ்சாவும், பைபர் படகொன்றையும் நாகபட்டினம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு மூவரைக் கைது செய்துள்ளனர். நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி பகுதியிலேயே இந்த கஞ்சா நேற்று(18) கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது அக்கரைப்பேட்டை, நாகபட்டினம், வேட்டைக்காரனிருப்பு ஆகிய... Read more »

இந்திய துணை துாதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த யாழ்.மாவட்ட மீனவர்கள் முடிவு! இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக யாழ் மாவட்ட மீனவர்கள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ் மாவட்ட மீனவர்களால் இவ்... Read more »

இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மறுமலர்ச்சி தொடர்பான வழக்கில், திரைப்படத் துறை சார்ந்த ஒருவருக்கு எதிராகவும் இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு, தமிழ்நாட்டின் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. 2022 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 13 பேர்... Read more »

கேப்டன் விஜயகாந்தின் 48’வது நினைவு நாளில், முதல் அஞ்சலி பாடல் வெளியிட்டார் பிரேமலதா விஜயகாந்த்! கேப்டன் விஜயகாந்த் நினைவு அஞ்சலிக்கான முதல் பாடலாக “காணாம தேடுறோம் கேப்டன”… இசை ஆல்பத்தை, பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் 48’வது நினைவு நாளான இன்று, கேப்டன் நினைவிடத்தில் வெளியிட்டார்!... Read more »

மறைந்த பிரபல இந்தியத் திரைப்பட இயக்குநரான பாலு மகேந்திரா அவர்களது நினைவுதினம் இன்று. தனது சிறப்பான படைப்பாக்கத்திறன் மூலம் பல வெற்றித் திரைப்படங்களைத்தந்து இரசிகர்களின் அபிமானமிக்க சிறந்த இயக்குநராக விளங்கிய பாலு மகேந்திரா அவர்களை நினைவுகூர்வதில் Likedtamil பெருமையடைகின்றது. Read more »

அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் ‘நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, ‘காவலன் அவன் கோவலன்’, ‘ராசாத்தி வரும் நாள்’, ‘கயிறு’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் விஜய் ஆனந்த். உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று தனது... Read more »

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைவது வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தனுஷ்கோடி அருகே ஒன்றாம் மணல் தடையில் இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று... Read more »