யாழ்ப்பாண இந்தியத்துணைத்தூதரக புதிய கொன்சியூலராக சாய் முரளி நியமனம்!

யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலராக சாய் முரளி அடுத்தவாரம் முதல் பதவியேற்கவுள் ளார் .
கொன்சியூல் ஜெனரல் ராகேஷ் நட்ராஜின் பதவிக்காலம் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில், அவர் புதுடில்லிக்கு மாற்றலாகிச் செல்கின்றார்.
இந்த நிலையிலேயே அந்த இடத்துக்கு சாய் முரளி நியமிக்கப்பட்டுள்ளார்.
33 வயதான சாய் முரளி தற்போது ரஷ்யாவில் உள்ள துணைத்தூதரகம் ஒன்றில் கொன்சியூல் ஜெனரலாகப் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews