மின்சார துண்டிப்பு, எரிபொருள் இன்மையால் 24 மணி நேர குடிநீர் வழங்கலில் நெருக்கடி – கிளிநொச்சி நீர் வழங்கல் சபை.

தற்போது ஏற்பட்டுள்ள மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் சீரான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவித்துள்ளனர். நாளாந்தம் ஏற்படுகின்ற மின்சார துண்டிப்பு மற்றும் மாற்று... Read more »

டோக்கண் வழங்குவதில் குழறுபடி….! சாவகச்சேரி IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சம்பவம்.

தென்மராட்சி மக்களுக்கான எரிபொருள் வழங்கலுக்காக சில கிராம சேவகர் பிரிவுகள் அறிவிககப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று மக்கள் வரிசையில் காத்திருந்தனர். வரிசையில் நின்றிருந்த மக்களுக்கு 1000 டோக்கண், யாழ் அரசாங்க அதிபர் அலுவலர்களால் விநியோகிக்கப்பட்டது. ஆனாலும் காத்திருந்த பலருக்கு கிடைக்கவில்லை. வரிசையில் காத்திருந்தவர்களை விட முறைகேடான... Read more »

ஜனாதிபதி போட்டிக்கான வேட்புமனுவை திரும்பப் பெறத் தயார்: அனுரகுமார திஸாநாயக்க.

எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரல் இல்லாத இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமராக நியமித்தால் ஜனாதிபதி வேட்புமனுவை திரும்பப் பெறத் தயார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகளுடனான நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் விதமாக வெளியாகியுள்ள விளம்பரங்கள்!பொலிஸ் தலைமையகம் தகவல்.

நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வெளியான விளம்பரங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விளம்பரங்கள் வெளியிடப்படுவதை அவதானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பிரகாரம், அவ்வாறான... Read more »

இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தெரிவு தொடர்பில் பவ்ரல் அமைப்பின் கோரிக்கை…..!

இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெரிவு செய்யும் போது, எந்தவொரு வாக்களிப்பையும் தவிர்த்து நாடாளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று நியாயமான தேர்தலுக்கான அமைப்பான பவ்ரல் (PAFFREL)வலியுறுத்தியுள்ளது. புதிய ஜனாதிபதி மற்றும் பிரதமரை தெரிவு செய்வதற்கான செயற்பாட்டின் போது பிளவுகளை... Read more »

ரணிலை பதவியில் இருந்து விலகுமாறு கோரி சத்தியா கிரக போராட்டம்.

விரட்டினாலும் முடியவில்லை சதிகார ரணிலை விரட்டியடிப்போம், மக்கள் ஆட்சியை கட்டியமைப்போம்”என்ற தொனிப் பொருளில் திருகோணமலையில் மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை அபயபுர சந்தியில் நேற்று (17) மாலை இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 13ம் திகதி முதல் அபயபுர சுற்று வட்டத்தில் கோட்டாபயவினால் நியமிக்கப்பட்டரணில் தமது... Read more »

எரிபொருள் விநியோகம் குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு,

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பெட்ரோல் நிலையங்களுக்கு அருகில் மக்கள் காத்திருக்க வேண்டாம் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் மீண்டும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு வரிசையில் காத்திருக்கும் மக்கள் வெளியேறியதன் பின்னர் எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில்... Read more »

கோத்தபாய ராஜபக்ச பதவி விலகியதற்கும் நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கும் மகிழ்ச்சி.பாற் சோறு வழங்கல்……!

 கிளிநொச்சியில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகியதற்கும் நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கும் மகிழ்ச்சி தெரிவித்து பாற் சோறு வழங்கி மக்கள்  மகிழ்ச்சியில்  கொண்டாடியுள்ளனர். இலங்கை ஜனாதிபதி கோத்தாப்பய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி ஓடியமை மற்றும் ஜனாதிபதி பதவி  விலகிமைக்கு மகிழ்ச்சி தெரிவித்து... Read more »

சிறிலங்கா அரசின் வாய்மூலம் உத்தரவாதங்களுக்கு செவிசாய்க்க கூடாது……! இயக்குநர் நிசாந்தன்

சிறிலங்கா அரசின் வாய்மூலம் உத்தரவாதங்களுக்கு செவிசாய்க்க கூடாதென தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை இயக்குநர் நிசாந்தன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ் ஊடக மையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது அனைத்து தமிழ் கட்சிகளின் பார்வைக்கும்! அரசுக்கு அழுத்தம்... Read more »

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் (கிளி பீப்பிள்) ஒன்றுகூடல் நிகழ்வு .

கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும் தொண்டு நிறுவனமான கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் (கிளி பீப்பிள்) ஒன்றுகூடல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது குறித்த நிகழ்வு 16.07.2022 சனிக்கிழமை அன்று பிரித்தானிய நேரம் 6.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான... Read more »