சந்நிதியான் ஆச்சிரமத்தால்  நெல்லியடி  மெ/மி/த/க/பாடசாலைக்கு  550குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் –

நெல்லியடி மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக, தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமம் ரூபா  550,000  நிதிப் பங்களிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டு  பொறுத்தப்பட்டு நேற்று காலை 10.15 மணியள வில் பாடசாலை  சமூகத்திடம் சம்பிர்தாயபூர்வமாக கையளிக்கப்பட்டது. பாடசாலை முதல்வர்... Read more »

பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் நேற்று ஆம்பம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் நேற்று நண்பகல் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. விசேட கிரியைகள் இடம்பெற்று அலங்கார உற்சவம் ஆரம்பமானது. நேற்றிலிருந்து ஆரம்பமாகிய அலங்கார திருவிழாவில் 17/09/2024 அன்று  6 ம் நாள் திருவிழாவாக  பாம்பு திருவிழாவும்,... Read more »

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரும்,  பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் மீது கத்திக்குத்து…!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அங்கத்தவரும்,  பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலை ஊழியருமான கந்தப்பு கிரிதரன் மீது நேற்றி முன்தினம் புதன்கிழமை 11/09/2024 இரவு  கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கு இலக்காகிய கந்தப்பு கிரிதரனை மீட்ட அயலவர்    பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்த நிலையில் அவசர... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆவணி 28,வெள்ளிக்கிழமை, ஆகஸ்து 13/2024..!

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟮𝟴 🇮🇳꧂_* *_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜* *_📆  𝟭𝟯• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰  ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.... Read more »

இன்றைய ராசி பலன், ஆவணி 27, வியாழக்கிழமை ஆகஸ்து 12/09/2024..!

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟮𝟳 🇮🇳꧂_* *_🌼 வியாழன் -கிழமை_ 🦜* *_📆 𝟭𝟮• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰  🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* ஆன்மிக செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். ஆராய்ச்சி செயல்களில் கவனத்துடன் இருக்கவும். சட்டம் சார்ந்த... Read more »

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் 

தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் ஒன்று நேற்று பிற்பகல் 5;00 மணியளவில் நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் திரு சிவகுமார் தலமையில் இடம் பெற்றது. இதில் சிற்புரைகளை முன்னாள் யாழ் மாநகர சபை... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் ஆவணி 26, புதன்கிழமை, ஆகஸ்து 11/09/2024..!

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟮𝟲 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ­•𝟬𝟵•𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* அரசு துறைகளில் அலைச்சல் அதிகரிக்கும். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு... Read more »

யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் சடலமாக மீட்பு!

யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலாலி வீதி திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கனகசபாபதி றமநாதன் (வயது 86) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கு பிள்ளைகள் இல்லை. மனைவியும்... Read more »

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது

கிளிநொச்சியில் வாக்காளர் அட்டை விநியோகிக்க சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. வாக்களர் அட்டை  விநியோகிப்பதற்காக சென்ற தபால் ஊழியருக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவே குறித்த நபர் கைது... Read more »

தமிழரசுக் கட்சி தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு, ஏக மனதாக தீர்மானம்

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு... Read more »