பளை இந்திராபுர மக்கள் தினம் சந்திக்கும் சவால்!

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்தில் மீள் குடியேற்றப்பட்ட காலத்தில் இருந்து இக்கிராமத்தின் புகையிரத கடவைக்கான பாதுகாப்பு வீதி அமைக்கப்படாமையால்  மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இக்கிராமமானது 2017 ஆம் ஆண்டில் இருந்து கன்னிவெடி அகற்றப்பட்டு மீள் குடியேற்றப்பட்டு வருகின்றது.இக்கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்ற... Read more »

உலகக்கிண்ணப் போட்டியில் இலவச இசை நிகழ்ச்சி.

கட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியின்போது ரசிகர்களைக் கவர்வதற்காக   சர்வதேச நட்சத்திரங்களுடன் இலவச இசை நிகழ்ச்சிகளை நடத்த பீபா புதன்கிழமை உறுதியளித்தது. மத்திய டோஹாவில் உள்ள அல் பிடா பார்க், 29 நாட்கள் நடைபெறும் உலகக்  கிண்ண விளையாட்டுகளின் போது, “உலக மற்றும்... Read more »

கடற்படையினர் மீனவர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியது – தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் விசனம்.

கடற்படையினர் மீனவர்களை தாக்கிய சம்பவம் கண்டனத்துக்குரியதெனவும், எரிபொருள் பெற்றுக்கொடுக்க அமைச்சர் மற்றும் தமிழ் மக்கள் பிரிதிநிதிகள் ஆர்வம் காட்டாமை தொடர்பிலும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் விசனம் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஊடக... Read more »

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சள் மீட்பு…!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மஞ்சளை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். சட்டவிரோதமான முறையில், இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்ட ஒரு தொகை மஞ்சள் கடத்தப்படுவது தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. 36 பாரிய மூட்டைகளில் மறைத்து... Read more »

நள்ளிரவில் அநாமதேய தொலைபேசி அழைப்பு. தமிழ்நாட்டில் மத்திய, மாநில உளவுத்துறை தீவிர சோதனை.

ராமேஸ்வரம் செப் 08, ஈழத்தமிழர்கள்   15 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி சென்று  இறங்கி  தனுஷ்கோடி புதிய பாலம் அருகே நிற்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம. நபர் ஒருவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி குறித்த தகவலை கூறியுள்ளார். இதனால் உசாரடைந்த... Read more »

மயக்க மருந்து கொடுத்து  மோதிரத்தை ஆட்டைய போட்ட நூதன திருடர்கள், வடமராட்சியில் சம்பவம்…..!

மயக்க மருந்து கொடுத்து அவர் மயங்கிய பின் மோதிரத்தை ஆட்டையப் போட்ட சம்பவம் ஒன்று நேற்று   முன்தினம் (06.09.2022) வடமராட்சியில்மந்திகை பகுதியில்  பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. நேற்று முன்தினம்  பிற்பகல்  2.00 மணியளவில் வல்லிபுர கோவில் செல்வதற்கென கூறி  வாடகை ... Read more »

மாகாண சபையின் விலை மதிப்பீடு இதுவரை கிடைக்காமையால் உள்ளூராட்சி மன்றங்களின் பல வேலைகள் முடக்கம்…,! பருத்தித்தறை தவிசாளர் அ.ச.அரியகுமார்.

உள்ளூராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய பல வேலைகள் இருக்கின்றன.  ஆனால் அவற்றை செய்வதற்கான விலை மதிப்பீட்டை  மாகாண சபை இதுவரை கிடைக்கப் பெறாமையால்  வேலைகளைச் செய்ய முடியாமல் இருப்பதாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.ச.அரியகுமார் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்  வடமராட்சி பருத்தித்துறை பிரதேச... Read more »

தம்மை விடுதலை செய்யுமாறு கோரி 12 அரசியல் கைதிகள் மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை நேற்று(06) ஆரம்பித்துள்ளனர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களே... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலி பகுதியில்  கடற்படையினரால் ஒரு தொகை கஞ்சா மீட்பு.

பளை பொலீஸ் பிரிவிற்க்கு உட்பட்ட கிளாலி பகுதியில் நேற்று முன் தினம்  (05) இரவு 37.700கிராம் கஞ்சாவுடன் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படைக்கு கிடைத்ய இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த கைது இடம் பெற்றுள்ளது. குறித்த சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும்  பளை... Read more »

கைக்குண்டுடன் ஒருவர் கைது….!

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் பகுதியில்  நேற்றைய தினம் 06.09.2022 கைக் குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது இன்று காலை தருமபுரம் பொலிசாருக்கு சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற தகவளுக்கமைய... Read more »