வெட்டு காயங்களுடன் இளைஞன் ஒருவர் மீட்பு…!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இயங்கி வரும் இலங்கை வங்கியின் கிளை காரியாலயத்தின் மேல் மாடியில் இளைஞன் ஒருவர் வெட்டு காயங்களுடன் இனங்காணப்பட்டுள்ளார். அவரது அருகில்  பிலேட் ஒன்றும், கையடக்கதொலைபசி ஒன்றும் காணப்பட்டுள்ளதுடன், அவரது பணப்பையில்  ஒரு தொகைபணமும் மீட்கப்பட்டுள்ளது. குறித்த... Read more »

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு கோரி, கிளிநொச்சியில் போராட்டம் –

மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100... Read more »

21 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று முதல் அமுல் –

பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலம் 2022 ஓகஸ்ட் 10ஆம் திகதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்... Read more »

தேசிய உற்ப்பத்திறன் விருது வழங்கள் நிகழ்வு….!

தேசிய உற்ப்பத்திறன் விருது வழங்கள் நிகழ்வு கிளிநொச்சி திறன் விருத்தி  நிலையத்தில் 27.10.2022 நேற்றைய தினம் கிளிநொச்சி மவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்வில் வெளிநாட்டு வேலைவய்பு அமச்சின்  செயளாலர், வடமாகான பிரதம செயளாலர் பந்துசேன  ஆகி யோர் கலந்து கொண்டனர்.... Read more »

வலி வடக்கில் சட்ட விரோத மண் அகழ்வு.. அனுமதி வழங்கவில்லை என்கிறார் தவிசாளர்…!

வலி வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வறுத்தலைவிளான் பிள்ளையார் குளத்தில் பாரிய மண் அகழ்வு இடம் பெற்றுவருகிறதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது குறித்த பிள்ளையார் கோயிலின் குளத்தில் இருந்து தனியார் ஒருவர் குளத்தில் தாமரை வளர்க்கப்... Read more »

நீண்டகாலமாக அடாவடி, அடிதடியில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை….! மாணவன் மீது தாக்குதல்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் முல்லைத்தீவிற்கு போக்குவரத்தில் ஈடுபடும் யாழ்ப்பாணம் சாலைக்கு சொந்தமான  அரச பேருந்தின் சாரதி, மற்றும் நடத்துநர், ஆகியோர் தாக்கியதில் இரு மாணவர்கள் பாதிப்படைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  22/10/2022 சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  மாலை 6.00 மணியளவில் யாழ்ப்பாணம்... Read more »

மேஜர் ஜெனரல் ரவி இரட்ணசிங்ம் சவால் கிண்ணத்திற்க்கான உதைபந்தாட்ட போட்டியில் நவில்டில் கலைமதி சாதனை…!

மேஜர் ஜெனரல் ரவி இரட்ணசிங்ம் சவால் கிண்ணத்திற்க்கான உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் கொலின்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம் பெற்றது. இலங்கை இராணுவத்தின் 551 வது படைப்பிரிவிற்க்கு உட்பட்ட பருத்தித்துறை, மற்றும் கரவெட்டி பிரிதேச செயலர் பிரிவுகளுக்குள் 18... Read more »

உள்ளுராட்சித் தேர்தலுக்காகக் கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள் மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பிலும் வலியுறுத்த வேண்டும்..! பா.உ. கோ.கருணாகரம்.

வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலங்களைக் குறிவைத்து வனவளம், வனஇலாக, தொல்பொருள், மகாவலி அபிவிருத்தி போன்ற துறைகள் செயற்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் நடைபெறாமையால் ஆளுநர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற விதத்தில் மாகாணசபைகளின் நிருவாகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வேளையிலே உள்ளுராட்சித் தேர்தலைப் பிற்போடக் கூடாது என்று... Read more »

இளைஞர்கள் இருவர்  கிணற்றில் நீரில் மூழ்கி சாவு, பருத்தித்துறையில் சாவு….!(video)

வடமராட்சி பருத்தித்துறை  உபயகதிர்காமம் பகுதியில் தோட்ட கிணற்றில் விழுந்த இரண்டு இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். நேற்று பிற்பகல் 7:00 மணியளவில் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்த இருவரை இவ்வாறு கிணற்று நீரில் மூழ்கில் மரணமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிணற்றங்கட்டிலிருந்து தீபவளி கொண்டாடிக் கொண்டிருந்த... Read more »

நாகர்கோவில் மேற்கு மற்றும் அம்பன் மக்களுக்கு மரமுந்திரிகை கன்றுகள் வழங்கிவைப்பு….!(video)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்க்கு, அம்பன் பகுதிகளில் மர முந்திரிகை செய்கையை மேம்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்ட செயலகத்தின் சிறு தொழில் அபிவிருத்தி பிரிவினரின் ஏற்பாட்டில் மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் அனுசரணையில் மர முந்திரிகை கன்றுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 21/10/2022 அன்று... Read more »