கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ..!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று 01/10/2024 செவ்வாய்க்கிழமை  முன்னெடுக்கப்பட்டது. காலை 10 மணியளவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க  அலுவலகம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில்  சிறுவர்களாக கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி வேண்டியும்,... Read more »

நெடுந்தீவில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு!

யாழ்ப்பாணம் தீவக கல்வி வலயத்திற்குட்பட்ட நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று 01/10/2024 சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. கல்லூரி அதிபர் தலைமையில் பிள்ளைகளைப் பாதுகாப்போம், சமமாக மதிப்போம், எனும் தொனிப்பொருளில் நிகழ்வுகள் நடைபெற்றன. கல்லூரிக்கு அருகில் உள்ள பிரதான வீதியூடாக... Read more »

கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கான  பேருந்து சேவை ஆரம்பம்…!

பருத்தித்துறை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பிற்க்கு நடாத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் ,நேற்றைய தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டுவரை இடம் பெற்ற பேருந்து சேவை பேருந்து இன்மை, மற்றும் சாரதிகள் இன்மை காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த நிலையில்  நேற்றைய தினம் பிற்பகல் 7:15 மணியளவில்  கீரிமலையில்... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம் புரட்டாதி 16, புதன்கிழமை, ஒக்ரோபர் 2/2024.

*_꧁‌. 🌈 புரட்டாசி: 16 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை_ 🦜* *_📆 𝟬𝟮• 𝟭𝟬• 𝟮𝟬𝟮𝟰 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். கால்நடை வியாபாரத்தில் மேன்மை... Read more »

ஐயன்கன்குளம் பாடசாலை முதன்முதலில் 9 A சாதனை…!

துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராம பாடசாலையாகிய  மு/ ஐயன்கன் குளம் மாகாவித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக  இன்பராசா நிலாயினி என்ற  மாணவி 9A சித்தியினை பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளார். எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற இக்கிராமத்தில் தந்தையை இழந்த... Read more »

மதுபான சாலை விவகாரம், உண்மையை ஒத்துக்கொண்ட விக்கினேஸ்வரன்….!

என்னிடம்  உதவி கேட்க வருபவர்களுக்கு  சிபாரிசு கடிதம் கொடுப்பது வழமை அந்த வகையில் மதுபான நிலையம் ஒன்றை பெறுவதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் சிபாரிசு தேவைப்பட்டதால் அதனை நான் வழங்கியது உண்மை தான் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சிவி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.... Read more »

நாளைய ராசி பலன், புரட்டாதி 15, செவ்வாய்க்கிழமை , ஒக்டோபர் 1,2024.

*_꧁‌. 🌈 புரட்டாசி: 𝟭𝟱 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜* *_📆 ðŸ¬ðŸ­• 𝟭𝟬• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் புரட்டாதி 14, திங்கட்கிழமை, செப்டெம்பர் 30/2024.

*_꧁‌. 🌈 புரட்டாசி: 𝟭𝟰 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 𝟯𝟬• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.... Read more »

சங்கு சின்னத்தை பயன்படுத்தக் கூடாது – தமிழ் மக்கள் பொதுச்சபை

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தை தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்புக்குள் உள்ள கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று நேற்று 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை உப்புவெளி ஆயர் இல்ல மண்டபத்தில் இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலான எவ்வித நடவடிக்கைகளிலும்... Read more »

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச் சபை நேரடியாக ஈடுபடாது.

இத்தீர்மானம் இன்று செப்டம்பர் 29 ஆம் தேதி, திருகோணமலை உப்பு வெளி,ஆயர் இல்ல மண்டபத்தில், நடந்த பொதுச் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் பொதுச்சபையும்தமிழ்த் தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கி, பொது வேட்பாளரை களம்... Read more »