யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண் பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் நடைபெறும் நிகழ்வு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் முன்னிலையில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் உறுப்பினர் திரு சிவாநாதன் தலமையில் 04/10/2024... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதியோர் தின நிகழ்வுகள் இன்று காலை 9:30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெறவுள்ளது. ஓய்வு பெற்ற முன்னாள் மேலதிக அரச அதிபர் திரு. ஶ்ரீநிவாசன் தலமையில் இடம் பெறவுள்ள நிகழ்வில் தொண்டைமானாறு பகுதியில் உள்ள 70... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் வெகுசனத் தொடர்புப் பிரிவு மாணவர் ஒன்றியம் நேற்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் முடிவுகள் வாக்களிப்பின் வெவ்வேறு பரிமானங்களையும், மக்களின் அரசியற் சிந்தனைகளையும் வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசிய நோக்கு... Read more »
மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் மாணவி சரவணன் அனந்தினி தேசிய மட்டத்தில் இரத்தினபுரியில் இடம்பெற்ற ஆகக்கூடிய எடையான (73 கிலோவிற்கு மேல் ) 18 -20 வயதுப் பிரிவின் கீழ் கராத்தே தைக்குண்டோ எனும் காலால் மட்டும் தாக்கும் விளையாட்டில் வெண்கல பதக்கத்தை... Read more »
*_꧁. ð புரட்டாசி: ð®ð¬ ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ð¬ð²• ð𬕠ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கடினமான வேலைகளையும்... Read more »
*_꧁. ð புரட்டாசி: ððµ ð®ð³꧂_* *_ð¼ சனிக்கிழமை_ ð¦* *_ð ð¬ð±• ð𬕠ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பாராத சில புதிய... Read more »
*_꧁. ð புரட்டாசி: ðð´ ð®ð³꧂_* *_ð¼ வெள்ளிக்கிழமை_ ð¦* *_ð ð¬ð°• ð𬕠ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* அலுவல் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும்.... Read more »
நாளையதினம் 4/10/2024 ம் திகதி இலங்கை வரவிருக்கின்ற இந்தியவின் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழக மீனவர்கள் சார்பாக 4 கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு 1, 1974 ஆண்டின் கச்சத்தீவு ஒப்பந்ததஸதுன் 6-வது சரத்தில் பிரகாரம் பாரம்பரியமாக கடலில் மீன்பிடிக்கும் உரிமையை... Read more »
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு பேரணியும், விழிப்புணர்வு கருத்தரங்கும் இன்று காலை பருத்தித்துறையில் இடம் பெற்றது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி பிரிந்திகா செந்தூரன் தலமையில் காலை 9:00. மணியளவில் இடம் பெற்ற இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பருத்தித்துறை சுகாதார... Read more »
காணியை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையின் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம் I iPhone 14 PROMAX கைத்தொலைபேசி, மற்றும் கடவுச்சீட்டு என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரை கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழுள்ள பொலிஸ் குழுவினர்... Read more »