யாழ்ப்பாணத்தில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரிய பண்டார தலமையில் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் ஏழாலை கிழக்கு, சுன்னாகத்தில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மேற்குறித்த பகுதியைச்... Read more »

நாளைய ராசி பலன், குரோதி வருடம்,ஐப்பசி மாதம் 6 ம் நாள்,புதன்கிழமை,ஒக்ரோபர் 23/2024

*_꧁‌. 🌈 ஐப்பசி: 𝟬𝟲 🇮🇳꧂_* *_🌼 புதன் -கிழமை 🦜_* *_📆 ðŸ®ðŸ¯• 𝟭𝟬• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளில்... Read more »

சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்றவர் வட்டுக்கோட்டையில் கைது!

சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்ற ஒருவர் வட்டுக்கோட்டை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது பனைமரங்களும், அவற்றை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர், காரைநகரில் இருந்து... Read more »

யாழ்ப்பாணம் – உரும்பிராய் தபால் நிலையத்திற்குள் நாய் – வெளியே அச்சத்தில் மக்கள்!

உரும்பிராய் தபால் நிலையத்திற்குள் நாய் ஒன்று உள்நுழைந்து படுத்திருந்தது. குறித்த நாயை விரட்டுவதற்கு ஊழியர்கள் தவறிவிட்டனர். இதனால் அங்கு சேவைகளை பெறுவதற்கு சென்றவர்கள் அச்சத்தில் காணப்பட்டனர். தெருநாய் கடி மூலம் உயிரிழப்புகள் ஏற்பட்டன சம்பவங்கள் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் பதிவாகி இருந்தன. இருப்பினும் உரிய... Read more »

அரிசியின் நிர்ணய விலையில் எந்த மாற்றமுமில்லை – அரிசி வியாபாரிகளுக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

அரிசியின்  நிர்ணய  விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன்... Read more »

வட்டுக்கோட்டையில் தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பு!

தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பானது இன்றையதினம் வட்டுக்கோட்டையில் உள்ள மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தில் நடைபெற்றது. வடமாகாண கல்வி அமைச்சும் தொழில்துறை அமைச்சும் இணைந்து இந்த மூன்றுநாள் பயிற்சிநெறியை நடைமுறைப்படுத்தியது. இந்த பயிற்சியின் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச செயலர் கவிதா உதயகுமார் அவர்கள்... Read more »

சங்கு சின்னத்தில் போட்டியிடும் போராளி யசோதினி மன்னாரில் தீவிர பிரச்சாரம்…!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்,   ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் போராளி யசோதினி நேற்றை தினம் மன்னார் பகுதியில் மன்னார் சாந்திபுரம்,  பேசாலை, நானாட்டான் ஆகிய பகுதியிலும் சந்திப்புகளிலும், பிரச்சார  நடவடிக்கையிலும்,  ஆதரவாளர்களுடனான சந்திப்பிலும் ஈடுபட்டார். இதில் மன்னார்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம், ஐப்பசி 5, செவ்வாய்க்கிழமை, ஒக்ரோபர் 22/2024..!

   *_꧁‌. 🌈 ஐப்பசி: 𝟬𝟱 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* . *_📆 ðŸ®ðŸ®• 𝟭𝟬• 𝟮𝟬𝟮𝟰 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம்... Read more »

போர்க்களமான வன்னியின் 2 மனித புதைகுழிகள்; நீதிமன்ற உத்தவுரடன் விசாரணைகள் அடுத்த கட்டத்திற்கு

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு புதைகுழிகள் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை முன்னெடுப்பதற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளது. 11 வருடங்களுக்கு முன்னர் மன்னாரில் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியின் மாதிரிகளை வெளிநாட்டு... Read more »

பனை அபிவிருத்தி சபை தலைவராக இரானியேஸ் செல்வின் பொறுப்பேற்றார்.

பனை அபிவிருத்திச் சபையின் புதிய  தலைவராக இரானியேஸ் செல்வின் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். கைதடியில்  உள்ள பனை அபிவிருத்தி சபை அலுவலகத்தில  சுப நேரமான காலை 10:15 மணியளவில்  அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார். சுற்றாடல், வன ஜீவராஜிகள் பெருந்தோட்ட உட்கட்டுமான அமைச்சர்... Read more »