முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இருந்து கப்ரக வாகனம் ஒன்றில் சூட்சுமமான முறையில் விறகுகளிற்குள் மறைத்து பதினைந்து முதிரை மரக்குத்திகளை ஏற்றி பயணித்த கப் ரக வாகனம் ஒன்று பொலிசாரால் மீட்டப்பட்டது. கிளிநொச்சி தர்மபுரம் போலிசாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இன்று வீதி... Read more »
கிளிநொச்சி போலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் வழமைபோன்று மேசன் வேலையினை முடித்துவிட்டு வீட்டில் படுத்து உறங்கிய நிலையில் இன்று இனம் காணப்பட்டுள்ளார். முருகன் இரத்தினகுமார் என்ற 36 வயதுடைய மூன்றுபிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இறந்த... Read more »
சிலாபத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்குளி கடல்சார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சுற்றுலாவுக்காகச் சென்ற நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ரம்புக்கன பண்டாரவத்த பக்வா பகுதியைச் சேர்ந்த மலித் திமந்த ஜயலத் என்ற... Read more »
எதிர்வரும் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக... Read more »
துருக்கி மற்றும் சிரியா நில நடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28000 கடந்துள்ளநிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டு 100 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையில், பலர் காப்பாற்றப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. இந்தநிலையில், மீட்புப் பணிகளில் ஈடுபடும் குழுக்களுக்கிடையில்... Read more »
தமது ஆட்சிக்காலத்தை நீடிக்கப் பல்வேறு சதிகளை மேற்கொள்ளும் யானை – காக்கை – மொட்டு அரசை வீட்டுக்கு விரட்டியடித்தே தீர வேண்டும். பிறக்காத தலைமுறையும் கடனாளியாகாமல் இருக்க நாம் அனைவரும் இப்போதே ஒன்றிணைவோம் என அழைப்பு விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ. வெலிமடையில்... Read more »
நாட்டின் 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகளின் கையிருப்பு தீர்ந்து விட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் மருந்து தொடர்பில், சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கோரிக்கை... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திதிராயன் கிராம சேவகர்கள் பிரிவிற்க்கு உட்பட்ட தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஆறு மாணவர்களும், கல்விப் பொது தர சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்களிலும் அதி திறமைச்சித்தி பெற்ற ஒரு மாணவன் உட்பட 21 மாணவர்களும்... Read more »
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகம் ஒன்று தகவல் வினவியுள்ளது. அங்கு தாம் எதிர்க்கட்சித் தலைவர் என்பதுடன் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல்... Read more »
மட்டக்களப்பு வைத்தியசாலை வீதியில் ஒருகோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான இரு வலும்புரி சங்குகளை வியாபாராத்துக்காக எடுத்துச் சென்ற இருவரை விசேட அதிரடிப்படையின் நேற்று சனிக்கிழமை (11) மாலை கைது செய்து தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிசார் தெரிவித்தனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த... Read more »