வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகனச் சாரதிகளுக்காக, இன்றையதினம் (17) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் அவர்கள் இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1. சேதமடைந்த / தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீளப்பொறித்தல் தொடர்பான நடவடிக்கைகள் யாழ்ப்பாண... Read more »
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் பொலிஸார் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 33 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட மாங்கொல்லை பகுதியில் இருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இராணுவத்தினர்... Read more »
வவுனியாவில் விளையாட்டுப் போட்டியின் போது இரு மாணவர்கள் திடீர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்லஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அவர்களின் குடும்பத்தினருக்கும் பாடசாலை சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இது தொடர்பில் உரிய விசாரணைகளை... Read more »
குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய விவகாரத்தில் கோயில் நிர்வாகமும் முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களும் மக்களுமே முடிவுகளை எடுக்க முடியும் மாறாக சட்டவிரோத விகாரைகளை அமைத்த விகாராதிபதிகளும், இந்து அமைப்பு என்ற பெயரில் புலனாய்வு அமைப்புக்களின் பின்னணியில் இயங்கும் போலி நபர்களும், ... Read more »
கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்க சென்ற 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தொழிலில் ஈடுபட்டிருந்த பொழுது உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக... Read more »
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது நாளையதினம் இடம்பெறவுள்ள குருந்தூர்மலை பொங்கல் வழிபாடு குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் உள்ளதாவது, குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நாளை வெள்ளிக்கிழமை, காலை பொங்கல் வழிபாடு இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருந்தனர். இந்த விடயமானது... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா ஒன்றினை மேற் கொள்ளவுள்ளதாகவும் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் எமது உரிமைகளை வென்றெடுக்க அணிதிரளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். முல்லைத்தீவு ஊடக அமையத்தில்... Read more »
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னம்கொட பிரதேச கடற் பகுதியில் நேற்றைய தினம் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீரர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு... Read more »
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த ஆடி அவமாசை தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றது. இந்த தீர்த்த உற்சவம் ஆலய அருகிலுள்ள தெப்பகுளத்தில் இடம்பெற்றது. இதில் தாய் தந்தையரை இழந்தவர்கள் அவர்களின் ஆத்மசாந்தி வேண்டி பிதிர் கடன்களை செலுத்தினர். இதில் வரலாறு காணதளவு... Read more »
நீண்ட காலம் ஈழத் தமிழரின் விடுதலையில் தீவிர பற்றும் உறுதியான செயற்பாடுகளும் கொண்டிருந்த ஐயா ந.சந்திரசேகர் அவர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராக பல செயற்பாடுகளை கடந்த காலத்தில் முன்னெடுத்தார் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்... Read more »