ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பார்வையாளர்களாவதே பொருத்தம் – சரவணபவன் ஆலோசனை.

சிங்கள ஆட்சியாளர்கள் யாரும் எங்கள் குரல்களைச் செவிமடுக்கத் தயாரில்லை. போதாததற்கு தமிழ் வாக்குகள் இல்லாமலேயே வெல்லலாம் என்ற வெறி அவர்களுக்கு ஊட்டப்பட்டால் தமிழர்கள் பக்கம் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஒருவரை தமிழ் மக்கள் ஏன் ஆதரிக்கவேண்டும்? இவ்வாறு,... Read more »

முட்டை விலையில் வீழ்ச்சி!

களுத்துறை மாவட்டத்தில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் 35 ரூபாயாக முட்டை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, சாதாரண கடைகளிலும் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். தற்போது, உள்ளூர் சந்தையில் உற்பத்தி செய்யப்படும் முட்டையின் விலையும் 35 ரூபாய் வரை குறைந்துள்ளது. இதேவேளை,... Read more »

அபராதம் செலுத்தினால் அடையாள அட்டை!

நாட்டில் 40 வயதிற்கு மேற்பட்ட அடையாள அட்டை இல்லாமல் இருப்பவர்கள் 2,500 ரூபா அபராதமாகச் செலுத்திய பின்னரே, தேசிய அடையாள அட்டையைப் பெற வேண்டுமென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்ப்பதற்காக இந்த அபராதம்... Read more »

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி மீள ஆரம்பம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை, எதிர்வரும் 5 ஆம் திகதி மீள முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 8 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு அதற்கான திட்டங்கள் 17 ஆம் திகதி... Read more »

950 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

இராணுவத்தினரல் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, நேற்று (30) காலை தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைகாடு பகுதியில், கண்டிப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக, கிளிநொச்சி – கட்டைக்காடு பகுதியில்  சந்தேகத்திற்கு இடமான முறையில்   நின்றதையடுத்து பொலிசாரல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.... Read more »

அறகலய போராட்டக் காரர்களை ஏமாற்றவே இனவாத மதவாத சக்திகள் முனைகின்றன – சுரேந்திரன் குருசாமி

அறகலய போராட்டக் காரர்களை ஏமாற்றவே இனவாத மதவாத சக்திகள் முனைகின்றன. இனவாத மதவாத சக்திகள்  போராட்டக்காரர்களுக்கு வழங்கிய உறுதிமொழியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்களா? இதை ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என ரெலோவின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்தார். இன்றையதினம் அவர்... Read more »

வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கத்தின் ஊடக அறிக்கை…!

வடக்கு கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கமானது இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முயலும் நாடுகள் தமது நாட்டில் அல்லது தமது அன்பிற்குரியவர்கள் வாழும் நாட்டில் இப்படி நடந்துகொள்வார்களா? இலங்கையில் 1958ம் ஆண்டில் இருந்து தமிழர் மீதான... Read more »

ஜனாதிபதி தெரிவிக்கும் ஜோக்கை நிறுத்தவும், இந்த நாட்டில் என்றுமே நீதியை பெற்றுக் கொள்ள முடியாது..!கொடவின் துனைவியார் சந்தியா

இந்த நாட்டில் காணாமல் போனவர்கள் என்று ஒன்று இல்லை எனவும் அவர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார் எனவே நீங்கள் ஜனாதிபதி தனே அவர்களை வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரமுடியும் தானே எனவே இவ்வாறான ஜோக்கை நிறுத்துங்கள் இந்த அம்மாக்களுக்கு இந்த நாட்டில் என்றுமே... Read more »

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேசமே எமக்கு நீதிவேண்டும் என கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலம்…!

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சர்வதேசமே எமக்கு நீதிவேண்டும் என கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட ஊர்வலம் கல்லடி பலாலத்தில் ஆரம்பித்து காந்தி பூங்காவரை இன்று புதன்கிழமை (30) காலையில் இடம்பெற்றது. இன்று 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தையிட்டு மட்டக்களப்பு... Read more »

தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

தையிட்டி சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும் பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிக்கு ஆரம்பமான இந்த போராட்டமானது, இன்று புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவுள்ளது. இந்த போராட்டத்தில்... Read more »