304 குறை நிரப்பு நியமனங்களை வழங்க சுகாதார அமைச்சு இணக்கம்!

நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரச வேலையற்ற சித்த மருத்துவ சங்கத்தினர் சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்றை நேற்று 2025/03/17 திங்கட்கிழமை மேற்கொண்டிருந்தனர். அந்தவகையில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. ஏற்கனவே உள்ளகப் பயிற்சியை முடித்த 1,689 ஆயுர்வேதம், சித்த மற்றும் யுனானி வேலையற்ற மருத்துவர்களுக்கு... Read more »

இலங்கை தமிழரசு கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர் அலஸ்ரின் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவிப்பு

இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிழக்கு  முக்கிய செயற்பாட்டாளர் பி.அலஸ்ரின் (றஜனி) கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார் p தனது உத்தியோகபூர்வ முகநூல் பதிவின் ஊடாக இலங்கை தமிழரசு கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்ததுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கும் தனது முடிவை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் பங்குனி 4, மார்ச் 18/2025,;செவ்வாய்கிழமை..!

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟬𝟰 🇮🇳꧂_* *_🌼 செவ்வாய் -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ´•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். பிறமொழி மக்கள் பற்றிய சில புரிதல்கள் உண்டாகும். துணைவர்... Read more »

யாழில் கட்டுப்பணத்தை செலுத்திய சுயேட்சை குழு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணம் மாநகர சபை, கோப்பாய் பிரதேச சபை மற்றும் வேலணை பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளிலும் தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழு போட்டியிடவுள்ளது. குறித்த சபைகளில் போட்டியிடுவதற்காக யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்... Read more »

வெற்றிலைக்கேணி கடலில் அதிகாலை பரபரப்பு-மூன்றாவது நாளாக தொடரும் மோதல்,நடவடிக்கை எடுக்காததால் வன்முறைக்கு வாய்ப்பு

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் உள்ள கரைவலை வாடியால் மீனவர்கள் இடையே மூன்றாவது நாளாக இன்று(17) முறுகல்நிலை தொடர்ந்துவருகின்றது சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உழவு இயந்திரத்தை பாவித்து 22 கயிறுகளுக்கு மேல் கரைவலை தொழில் புரிவது சட்ட மீறலாக உள்ள போதும் வெற்றிலைக்கேணி... Read more »

சமூக மாற்றத்திற்க்கான ஊடக மைய்யத்தின் ஏற்பாட்டில் பாடசாலை பைகள் வழங்கிவைப்பு.!

வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்திற்க்கான ஊடக மைய்யத்தின் ஏற்பாட்டில்  ஜெர்மனியில் வசிக்கும் லஷ்மிகா அறக்கட்டளை நிறுவுனர் தர்மிகாவின் அவர்களின் நிதி உதவியில்  முல்லைத்தீவு  மாமடுச் சந்தி பழம்பாசி கற்பகா அறநெறி பாடசாலை மாணவர்கள்  70 பேருக்கு புத்தக பைகள் வழங்கும் நிகழ்வு நேற்று... Read more »

மனைவியை பிரிந்து வாழ்ந்தவர் யாழில் மரணம்!

மனைவியை பிரிந்து வாழ்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். வவுனியா – மருதங்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.யோகராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஒரு பிள்ளையின் தந்தையான இவர் நீண்ட காலமாக மனைவியை பிரிந்து யாழ்ப்பாணத்தில்... Read more »

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி, பங்குனி 03, திங்கட்கிழமை, மார்ச் 17/2025.

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟬𝟯 🇮🇳꧂_* *_🌼 திங்கள் -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ³•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 ðŸ¦š_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். வீட்டில்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் பங்குனி 2, ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 16/2025.

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟬𝟮 🇮🇳꧂_* *_🌼 ஞாயிறு -கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ²•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பேச்சு வன்மை மூலம் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதளவில் இருந்துவந்த தயக்க உணர்வுகள்... Read more »

இன்றைய ராசி பலன், குரோதி வருடம் பங்குனி 1, சனிக்கிழமை, மார்ச் 15/2025.

*_꧁‌. 🌈 பங்குனி: 𝟬𝟭 🇮🇳꧂_* *_🌼 சனிக்கிழமை_ 🦜* *_📆 ðŸ­ðŸ±•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚_* *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* பழைய நினைவுகள் மூலம் சுகமான அனுபவங்கள் உருவாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகள்... Read more »