கார்த்திகைப்பூவை ஸ்ரீலங்கா அரசு விடுதலைப்புலிகளின் இலச்சினையாகவே பார்க்கிறது. இதனாலேயே தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்றை அழகுபடுத்துவதற்காகக் கார்த்திகைப்பூவை வடிவமைத்த மாணவர்கள் காவல்துறையினால் அறிவிலித்தனமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். கார்த்திகைப்பூவை விடுதலைப்புலிகள் தேசியமலராகத் தெரிவுசெய்திருந்தார்கள் என்பதற்காக அது விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் பூ அல்ல. அது... Read more »
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ஒன்றியத்தின் இதழான ‘அரசறிவியலாளன்’ ’06 வது இதழ் வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை பிற்பகல் (03.04.2024) 3.00 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் தலைவர் சு.டிலக்சன் தலமையில் இடம் பெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம்... Read more »
பௌர்ணமி, மற்றும் ஞாயிறு விடுமுறை தினமான கடந்த 24/03/2024 அன்று மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிறப்பு அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் நேற்று திங்கட்கிழமை தலா ஒருலட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 24/03/2024 அன்று சிறப்பு அதிரடி படையினரால்... Read more »
மேஷம் -ராசி உறவினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில்... Read more »
பேராதனை பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் பெனிதெனிய பிரதேசத்தில் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர். பல்கலைக்கழக சட்ட பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் ஒரு ஜோடி ஹெட்ஃபோன்களை... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. ஞாயிற்றுக்கிழமை இரவு வாள்களுடன் சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது... Read more »
இன்று நள்ளிரவு (31) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 95 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாவாகும். மண்ணெண்ணெய் லீட்டருக்கு 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 245 ரூபாவாகும்.... Read more »
*_꧁. ð பங்குனி: 19 ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð 01- 04- 2024 ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கவனம் வேண்டும்.... Read more »
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி முடிவெடுக்கப்படும் என ரெலோ அமைப்பின் ஊடகப்... Read more »
யாழ்ப்பாணத்தில் இன்று எம்.ஏ.சுமந்திரனால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன் போது உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் “மக்கள் ஆணையற்ற அரச தலைவரே தற்போது நாட்டில் இருக்கிறார். எனவே சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியம். அத்தோடு தற்போது உள்ள மக்கள் ஆணையில்லாத நாடாளுமன்றம்... Read more »