காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் ஏற்ப்பாட்டில் வடமாகாண காணிக்கான மக்கள் உரிமை இயக்கம் பெளத்த சாசன அமைச்சர் பிமல் ரத்னாயக்கவை சந்தித்தனர். நேற்று (20) மாலை 2.00 மணிக்கு பத்தரமுல்லையில் அமைந்துள்ள பௌத்த சாசன அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் பிமல் ரத்னாயக்கா அவர்களை சந்தித்து ... Read more »
உள்ளூராட்சி சபைகளின் ஊடாக வறிய மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த உழைப்போம் என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தலைமையிலான சுயேட்சை குழுவினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ். மாநகர் சபை, வேலணை பிரதேச சபை, வலி. கிழக்கு பிரதேச சபை ஆகிய மூன்று சபைகளுக்கு வேட்பு... Read more »
யாழ். மாவட்டத்தில் உள்ளள 12 உள்ளூராட்சி சபைகளுக்கான சபைகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று 20.032025 யாழ். மாவட்ட செயலகத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ம.பிரதீபன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்... Read more »
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான k8 ரக ஜெட் விமானம் ஒன்று வாரியபொல பகுதியில் விழுந்த விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு விமானிகளும் பத்திரமாக பராசூட் மூலம் தரையிறங்கியதாக கூறப்படுகிறது . விமானம் முற்று முழுதாக எரிந்து தீக்கிரையாகி உள்ளது Read more »
யாழ் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் இன்று(21) போதைப்பொருள் தடுப்பு குழு அமைக்கப்பட்டது. காலை 10 மணியளவில் செம்பியன் பற்று வடக்கு கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் பிரதேச போவதைத் தடுப்பு உத்தியோகத்தர்களால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இக் கலந்துரையாடலில் கிராம... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இடம் பெறும் நிகழ்வில் இன்றைய தினம் 21.03.2025 மகாபாரதம் தொடர் சொற்பொழிவை சொல்லின் செல்வர் இரா செல்வவடிவேல் அவர்கள் நிகழ்த்தியதை தொடர்ந்து உதவித் திட்டங்களாக யாழ்ப்பாணம் விழிப்புலன்ற்ற... Read more »
வடமராட்சி கிழக்கில் கடற்றொழிலாளர் அடையாள அட்டை வழங்குதல் தொடர்பான பதிவுகள் இன்று காலை 8 மணியளவில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்களுக்கான ஆட்ப்பதிவு ஒன்றினை ஆரம்பித்துள்ளனர் குறித்த ஆட்பதிவில் நிரந்தரமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர்களின் முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. கடற்றொழிலில் ஈடுபடுவபவர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல்... Read more »
அருணோதயம், மக்கள் முன்னணி சார்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிளிநொச்சியிலிருந்து போட்டியிட்டவரும், இயக்கச்சி இராவணன் வனத்தின் உரிமையாளருமான பொன் -சுதன் அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று (20) சந்தித்து கலந்துரையாடினார் கொழும்பிலுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து இயற்கை... Read more »
யாழில் வெளிநாட்டு பெண்ணுடன் தகாத முறையில் ஈடுபட்ட அரச பேருந்து நடத்துனர் ஒருவர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், லண்டனில் இருந்து யாழ். வந்த 27 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் நேற்றையதினம் நயினாதீவு செல்வதற்காக அரச பேருந்து ஒன்றில் குறிகட்டுவான்... Read more »
வடக்கு மாகாணம் தொடர்ந்தும் எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது. நாங்களும் முன்னேறவேண்டும். இங்குள்ள சிறுதொழில் முயற்சியாளர்கள் நீங்கள் முன்னேறி எமது மாகாணத்துக்கு பெருமையைத்தேடி தரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான... Read more »