யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவமும், வல்வெட்டித்துறை போலீசாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 38 பொதி கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா எடை கணிக்கப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக வல்வெட்டித்துறை போலீஸ் நிலைய... Read more »
மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற குடும்பப்பெண் ஒருவர் மகேந்திரா ரக வாகனம் மோதியதில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். 31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கமல் நகுலமலர் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்... Read more »
வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று காலை (27) காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில் ஆரம்பமாகி இடம் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இதில் வடமராட்சி கிழக்கு... Read more »
*_꧁. ð பங்குனி: ðð¯ ð®ð³꧂_* *_ð¼ வியாழன் -கிழமை_ ð¦* *_ð ð®ð³•ð¬ð¯•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* சேமிப்பு மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். சுயதொழில் சார்ந்த பயணம்... Read more »
*_꧁. ð பங்குனி: ðð® ð®ð³꧂_* *_ð¼ புதன் -கிழமை_ ð¦* *_ð ð®ð²•ð¬ð¯•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* ஆரோக்கியம் சீராக இருக்கும். புத்தி சாதுரியத்தால் சில தடைகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல்... Read more »
_꧁. ð பங்குனி: ðð ð®ð³꧂_* *_ð¼ செவ்வாய் -கிழமை_ ð¦* *_ð ð®ð±•ð¬ð¯•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* உத்தியோக பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் மற்றும் ஆதரவுகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறைவதற்கான... Read more »
மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநாகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் என சுட்டிக்கட்டியுள்ள தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு வரும் வெள்ளியன்று குதித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் வேட்புமனு... Read more »
தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியானது தமிழ் தேசிய அரசியலில் தனித்து ஓடியவர்களுக்கு தமிழ் மக்களின் ஒருங்கிணைந்த அரசியலின் ஒருங்கிணைந்த அசரியலின் முக்கியத்துவத்தை உண்ர்தியிருக்கிறது என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும் விரிவுரையாளருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
*_꧁. ð பங்குனி: ðð¬ ð®ð³꧂_* *_ð¼ திங்கள் -கிழமை_ ð¦* *_ð ð®ð°•ð¬ð¯•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். விவேகமான செயல்பாடுகள் மூலம் பாராட்டுக்கள் கிடைக்கும்.... Read more »
*_꧁. ð பங்குனி: ð¬ðµ ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ð®ð¯•ð¬ð¯•ð®ð¬ð®ð± ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ð_* வழக்கு பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மருந்து பொருட்கள் வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மனதில் சஞ்சலமான சிந்தனைகள்... Read more »