பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால், முன்வைக்கப்பட்ட இந்த மேன்முறையீட்டினை அந்த ஆணைக்குழு ஏகமனதாக நிராகரித்துள்ளது.... Read more »
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்... Read more »
அனுராதபுரம், பசவக்குளம் ஏரியில் நீராடச்சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த நபர் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார். பொசன் பண்டிகைக்காக விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அனுராதபுரம் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் குறித்த நபரை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.... Read more »
சமூக வலைத்தளங்களால் இளைஞர்களிடையே மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூக ஊடகங்கள் “பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படவில்லை” என்று எச்சரிக்கை செய்யும் முத்திரையை பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவல்களை அமெரிக்க மருத்துவரான... Read more »
பெறுமதி சேர் வரி வருமானம் 50 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023ஆம் ஆண்டில் வரி வருமானம் 50 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரி மூலம்... Read more »
இந்தியா போன்ற அண்டை நாடுகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகத் தொடங்கியுள்ள நிலையில், பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் இன்புளூவன்ஸா வைரஸால் ஏற்படுகிறது, இது முக்கியமாக பறவைகளை தாக்குகிறது, மேலும் வைரஸ் மற்ற... Read more »
முன்னாள் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாச பொது முகாமையாளர் அமரர் தம்பிஐயா -பாலசிங்கம் அவர்களின் நினைவு மலர் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு நேற்று 22.06.2024 மாலை ஆழியவளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது. 34 வருடங்களாக சேவையாற்றி கடந்த வருடம்... Read more »
தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற ஒரு குடையின் கீழ் வராத அனைவரும். சாக்கடை புழுக்கள் என வட மாகாண கடலோடிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கா.அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முருக பக்தர் அருணகிரி நாதருடைய குரு பூசைப் பெருவிழா சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் திருமுன்நிலையில் சைவ கலை பண்பாட்டு பேரவை... Read more »
*_꧁. ð ஆனி: ð¬ðµ ð®ð³꧂_* *_ð¼ ஞாயிறு -கிழமை_ ð¦* *_ð ð®ð¯• ð¬ð² •ð®ð¬ð®ð° ð¦_* *_ð ராசி- பலன்கள் ð_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_ð¯ மேஷம் -ராசி: ðð_* கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள்.... Read more »