இந்திய கடன் உதவியின் கீழ் மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு கிடைத்துள்ளது. எரிபொருளை ஏற்றிச் வந்த கப்பல் நேற்று பிற்பகல் நாட்டை வந்தடைந்ததாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல், டீசல் மற்றும்... Read more »
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. Read more »
50,000 அமெரிக்க டொலர்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகட பகுதியில் வைத்து நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். Read more »
பரீட்சை நிலையங்களுக்கு தாமதித்து வரும் மாணவர்களை திருப்பி அனுப்பாது அவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். கல்வி பொதுதர சாதாரணத்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் க.பொ.த சாதாரணத்தர பரீட்சை சிறந்த முறையில் நடைபெற்று... Read more »
யட்டியாந்தோட்டை- புனித மரியாள் தேசியக் கல்லூரியில் தரம் 11இல் கல்விப் பயிலும் புஷ்பராஜ் கிஷோத்திரன் எனும் மாணவன் நேற்றிலிருந்து காணாமல் போயுள்ளார். நேற்று தனியார் வகுப்புக்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு சென்ற இம்மாணவன், இன்னும் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவித்தனர். எட்டியாந்தோட்டை-... Read more »
கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த 9ஆம் திகதி ஏற்பட்ட வன்முறையின்போது, இளைஞரொருவரை இரும்புக் கம்பியால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர் ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். சதா நாலக்க என்றழைக்கப்படும் 43 வயது நபரே கொழும்பு ஹோக்கந்தர பிரதேசத்தில் வைத்து... Read more »
கல்வி பொதுதர சாதாணத்தர பரீட்சைகள் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள 25,000 அதிகாரிகளுக்கு எரிபொருள் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற... Read more »
நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை முன்கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த பரீட்சைகள் ஆணையாளர்... Read more »
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெற்றுக் காணியை துப்பரவு செய்ய முற்பட்டபோது வெடிக்காத நிலையில் கைக் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பல காலமாக துப்புரவு செய்யப்படாத காணியை துப்பரவு செய்ய முற்பட்டபோது மண்ணுக்குள் இரும்புப் பெட்டிகள் இருப்பது... Read more »
ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே எரிபொருளும் வராமல் போனதாக வடமராட்சி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவித்தாவது தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மீனவர்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகவும்... Read more »