வடமராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றியத்தினரால் உதவிகள்…..!

வடமாராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றியத்தினாரால் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கிராம சேவகர் பிரிவு முதல் கேவில் வரையான பிரிவுகளில் பிரதேச செயலகத்தால் தெரிவு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மூவர் அடங்கலலாக  13 பேருக்கான ரூபா  இருபது இலட்சம் பெறுமதியிலான  மலசல கூடம் கட்டிக் கொடுக்கப்பட்டதற்க்கான முடிவுறுத்தல் சான்று வழங்கும் நிகழ்வு நேற்று  காலை 10:30 மணிக்கு
சுவிஸ் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் இளங்கோ தலமையில் இடம் பெற்றது.
 இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாட்சி கிழக்கு பிரதேச செயலாளர் திரு பிரபாகர மூரத்தி, கிராம சேவகர்களான அ.விமலேசன், திருமதி காயத்திரி, திரு சுதேஸ்குமார், மற்றும் சுவிஸ் வடமராட்சி கிழக்கு சுவிஸ் ஒன்றிய பிரதிநிதிகள், யாழ் வெறறிலை கேணி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் திரு செல்வக்குமார், மற்றும் நலன்விரும்பிகள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews