இந்தியாவில் முக்கிய தலைவர்களுடன் பசில் பேச்சு!

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் வரலாற்று சிறப்பு மிக்க பிரதேசங்களுக்கும் விஜயம் செய்துள்ளார்.
இந்தியாவுக்கான தனது முதல்நாள் விஜயத்தின்போது பசில் ராஜபக்ஷ சுலப் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் விஜயம் செய்திருந்தார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர நலன்கள் அடிப்படையிலான பொருளாதார ஒத்துழைப்பினை வலுவாக்குதல் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews