மந்துவிலில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்.சாவகச்சோி – மந்துவில் வடக்கு ஜே/346 பகுதியில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் தென்னந்தோப்பு பகுதியை தோண்டியபோது பெருமளவு ஆயுதங்கள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டது.

52 ஆவது டிவிசன் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த இடம் முற்றுகையிடப்பட்டது. இதன்போது ரி56 மகசின் 517, பைக் குண்டுகள், கிளைமோர் 3, ராக்கிங் பம்1,

ரிஎம்பி ஐப்போஸ் 8கிலோ, அம்மான் 3, ஆர்பிஜி1, மிதிவெடி 23, ஐபிடி 3, ராங்கிப்பம்1 என பல்வேறு வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews