பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த  இளம் வீராங்கனை கொடியநோயில் மரணம்.

பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த  இளம் வீராங்கனை கொடியநோயில்  மரணம்  யாழ்பாணம்  அலவெட்டிபகுதியில்  வசித்துவந்தவரும்   அலவெட்டி  மத்தியகல்லுரி  மாணவியும்   காவேரி பிரதீபன்  என்பவர்  கடந்த  2008 ஆண்டுதொடக்கம் கடல்படையினருக்கு ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளராகவும்   மற்றுப் பாடசாலை மட்டத்திலும்  சிறப்பாக  தனது பயிர்சியினை வழங்கிவந்தநிலையில் திருமணம்  முடித்து  கிளிநொச்சி D8உருத்திரபும்  வசித்துவந்த நிலையிலை   கடந்த 2017  ஆண்டு புற்றுநோய்காரணமாகநோயினால்  பிடிக்கப்பட்டு   கடந்த 2020 ஆண்டு மேலதிக வைத்தியசேவையினை  பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளகாரணத்தினால்  இந்தியாவில்  சிகிச்சைபெற்றுவந்த  நிலையில்  சிகிச்சை ,பலநின்றி 15.11.2021 அன்றையதினம்  உயிரிலந்துள்ளார்   இவரின்  இழப்பு  பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews