பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் மரங்கள் நாட்டி வைப்பு…!

வன பாதுகாப்புத் திணைக்களத்தினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை 14.11.2021 மாலை பருத்தித்துறை தும்பளை கிழக்கு கடற்கரையோரமாக 50 புங்கன் மரக் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

வன வள பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து அப்பகுதியை சேர்ந்த சமூக அக்கறையுள்ள இளைஞர்களும் மரக் கன்றுகளை நாட்டிவைத்தனர்.

மக்கள் அதிகம் கூடும் கடற்கரையாகையால் நிழலுக்காகவும், அழகுக்காகவும் மேற்படி மரங்கள் நாட்டி வைக்கப்பட்டதாக வன வள பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள
குறிப்பிட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews