மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு 31 அதிகாலை நீக்கம்!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு 31 ஆம் திகதி அதிகாலை நீக்கப்படுகிறது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று கூடிய கொவிட் செயலணியில் முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது. இதில், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டது.

பொது இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டை கட்டாயம். உயர்தரம் மற்றும் சாதாரணத்தர வகுப்புகளை ஆரம்பிக்கத் தீர்மானம். தற்போதை நிலைமையை நிர்வகிப்பதற்கு மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம். சுற்றுலாத்துறை கைத்தொழிலை இழக்குவைத்து பல தீர்மானங்கள் எடுத்தல்.

மக்களிடத்தில் தடுப்பூசி பயத்தை ஏற்படுத்தும் குழுக்கள் தொடர்பில் ஆராயுமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews