வடமராட்சி கிழக்கு மாமுனை இளம் குடும்பஸ்தர் பளையில் சடலமாக மீட்பு….!

வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஆறுமுகம் ஞானக்குமார் எனும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இத்தாவில் பளை பகுதியில் உறவினரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

நேற்றைய தினம் தனது சகோதரியின் வீரத்திற்கு சென்றவர் இன்று காலை சடலமாக காணப்ட்ட நிலையில் பளை போலீசாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது போய் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன நிலையில் திடீர் மரணவிசாரணை, பீசிஆர் பரிசோதனை, உடற்கூற்று பரிசோதனை என்பன மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி

Recommended For You

About the Author: admin