கிளிநொச்சி அதிபர்களும் போராட்டத்தில் இணைவு…!

கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் எவரும் இன்றும் நாளையும் கடமைக்கு செல்ல மாட்டார்கள் என கிளி மாவட்ட அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த சங்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

 

அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற் சங்க போராட்டம் தொடர்பானது

அதிபர்கள் ஆசிரியர்கள் தேசிய ரீதியாக இடம்பெறும் உரிமைப் போராட்டத்திற்கு , எமது முழு ஆதரவையும் வழங்குவதனால் எதிர்வரும் 21. 22/10/2021 ஆகிய தினங்களில் கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் எவரும் பாடசாலைக்கு சமூகமளிக்கமாட்டார்கள் என்பதனை அதிபர்கள் சங்கம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம் .

செயலாளர்                                          மாவட்ட அதிபர்கள் சங்கம்,   கிளிநொச்சி

Recommended For You

About the Author: Editor Elukainews