2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டம் நவம்பர் 12 நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம், நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வரவு-செலவு திட்டம் மீதான மூன்றதாவது விவதாம் மற்றும் வாக்களிப்பு டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews