எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு எமது இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்..!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்களுக்கு இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் நாம் பெரு மகிழ்வடைகின்றோம்.

எமது இணையத்தளம் www.elukainews.com 34 மாதங்கள் உங்கள் ஆதரவோடு முன் நோக்கி மிக மிக வேகமாக சென்றுகொம்டிருக்கிறது. இது நீங்கள் எமக்கு கொடுத்த ஆதரவினாலேயே சாத்தியமானது.

இந்நவகையில் உங்கள் ஆதரவை எங்களுக்கு தொடர்ந்தும் வழங்உவீர்கள் என நம்புகின்றோம். மேலும் இவ்வருடம் நாட்டில் தீமைகள் அழிந்து நல்லிணக்கம், சமாதானம், விட்டுக்கொடுப்புக்கள் நிறைந்து அபிவிருத்தியுடன் நல்லாட்சியும், நல் ஏண்ணங்களும் வளர எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கின்றோம்

அன்புடன்

பிரதம ஆசிரியர், செய்தி ஆசிரியர், மற்றும் உத்தியோகஸ்தர்கள்.

முகநூல் பக்கம்

https://www.facebook.com/profile.php?id=100070800443162&mibextid=ZbWKwL

YouTube

https://youtube.com/@elukainews?feature=shared

 

 

Recommended For You

About the Author: Editor Elukainews