மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி…!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக  தொடர் அதிகரிப்புடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்றையதினம் பாரியளவு குறைவடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.

அந்தவகையில் இன்றையதினம்(29)  இலங்கையின் தங்க சந்தையில் பதிவான தங்கத்தின் விலை நிலவரத்தின் படி,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,380 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,440 அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews