கட்டைக்காடு கிராம அபிவிருத்தி சங்க புதிய நிர்வாக தெரிவு

கட்டைக்காடு சென்மேரிஸ் கிராம அபிவிருத்தி சங்க வருடாந்த பொதுக்கூட்டமும்,புதிய நிர்வாக தெரிவும் இன்று 06.03.2024 இடம்பெற்றது.

முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் தலைமையில் காலை 10.00 கிராம அலுவலர் காரியாலயத்தில் ஆரம்பமான பொதுக்கூட்டத்தில் மருதங்கேணி கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர்,கட்டைக்காடு பங்குத்தந்தை,ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய நிர்வாக தெரிவில் கட்டைக்காடு சென்மேரிஸ் கிராம அபிவிருத்தி சங்க புதிய தலைவராக மரியாம்பிள்ளை வசந்தகுமார்,செயலாளராக ஞானசீலன் ஞானராஐ்
பொருளாளராக வின்சன் பெனடிற் சுலக்சன்
உபதலைவராக ஞா.கொலின்வூட்
உப செயலாளர் .மோ . தாசீசியஸ்
கணகாய்வாளர் . அ. மரியசீலன் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews