தலைவரின் வீடு தேடிச் சென்ற சாந்தன்…!

சாந்தனின் வித்துடல் தாங்கிய ஊர்திப்பவனி சற்றுமுன் வல்வெட்டித்துறையை சென்றடைந்ததுடன், அங்கிருந்து ஆலடி வீதியூடாக தமிழீழத் தேசியத் தலைவரின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த  வளாகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் மக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தி விருகின்றனர்

இதேவேளை இறுதி ஊர்வலமானது பொலிகண்டி வீதியூடாக எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை அடைந்து அங்கு சாந்தனின் வித்துடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

சாந்தனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் வல்வெட்டித்துறையில் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews