யாழ் இளைஞன் சாதனை

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற 16 வயதுச் சிறுவன் டுபாய் – அபுதாபியில் இடம்பெற்ற கால்பந்து போட்டியில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

குறித்த போட்டியில் கலந்து கொண்டு, கீழே பந்தை விழ விடாமல் ஆயிரம் தடவைகள் கட்டுப்படுத்தி முதலாவது இடத்தையும் பெற்று சாதனைபடைத்துள்ளார்.

குறித்த சிறுவன் இளவாலை ஹென்றியரசர் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews