யாழ்ப்பாணதில் தயாரிக்கப்பட்ட அதிசொகுசு சுற்றுலா கப்பல்.

காரைநகரில் உள்ள Mahasen Marine என்ற கப்பல் கட்டும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அதிசொகுசு சுற்றுலா கப்பல் இன்றைய தினம் 19.02.2024 தனது பரீட்சார்த்த பயணத்தை மேற்கொண்டது.

இக் கப்பல் பர்மா நாட்டுக்கு வழங்க உள்ள சுற்றுலா அதி சொகுசு கப்பல் என்பதோடு இதனுடைய பரீட்சார்த்த பயணம் காரைநகர் துறைமுகத்திலிருந்து 19.02.2024 இன்றைய தினம் வெற்றிகரமாக முடிந்தது.

குறித்த கப்பல் சூரிய மின் சக்தி வசதியை கொண்ட சொகுசு கப்பல் என்பதோடு நேற்றைய தினம் கப்பலின் பரீட்சார்த்த பயணத்தில் பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews