நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்  நிறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல்-சுமந்திரன்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்  நிறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்றைய தினம் வடமராட்சியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews