பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உறுதிப்படுத்தப்படாதவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அடிப்படையற்ற தகவல்கள் குறித்து பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையத்தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews